அமெரிக்காவிடம் இருந்து 72,000 தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை வாங்க இந்தியா திட்டம் Jul 13, 2020 2448 அமெரிக்காவிடம் இருந்து சுமார் 72 ஆயிரம் தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லையில் சீனா உடனான பதற்றம் நீடித்து வரும் சூழலில், ரஷ்யாவின் கலா...