​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் கால்பதிக்கும் ஆப்பிள் நிறுவனம்

பன்னாட்டுச் சந்தையில், வீடியோ ஸ்ட்ரீமிங் போட்டியாளர்களை சமாளிக்க, ஆப்பிள் நிறுவனம், தனது தொலைக்காட்சி பிரிவில், 600 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. வேண்டியதை, வேண்டும் நேரத்தில், கையடக்க கணினிகள், மடிக்கணிகள், இணைய கணினிகள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் வாயிலாக,...

அரசு கேபிள் கட்டணம் குறைப்பு..!

அரசு கேபிள் கட்டணம் குறைப்பு அரசு கேபிள் கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி. என குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு எந்தெந்த சேனல்கள் இந்த கட்டணத்தில் வரும் என்பது அறிவிக்கப்படவில்லை ஆகஸ்டு 10 ஆம் தேதி முதல் வேலூர் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கட்டண குறைப்பு அமலுக்கு...

குற்றவழக்குகளில் தொடர்புடைய வேட்பாளர்களுக்கு நெருக்கடி

தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்கள், தங்கள் மீதான குற்றவழக்குகள் நிலுவையில் இருந்தால், அதை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இதற்காக, தேர்தல் ஆணையம் 5 வகையான படிவங்களை வரையறுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. குற்ற வழக்குகள்...

தொலைக்காட்சிகளுக்கான புதிய கட்டண விதிமுறையில் எந்த மாற்றமும் இல்லை - டிராய்

பிப்ரவரி ஒன்றாம் தேதி தொலைக்காட்சிகளுக்கான புதிய கட்டண விதிமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்று டிராய் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய கட்டண திட்டம் பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின்படி, ஜிஎஸ்டி சேர்த்து...

தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய விவகாரம், கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் சஸ்பெண்ட்

தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஆபாசமாகவும், பெண்கள் குறித்து இழிவாகவும் பேசிய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் இருவரும் அந்தரங்க விவகாரங்களையும், நடிகைகள், பெண்கள் குறித்து இழிவாகவும் பேசினர். இது பெரும் சர்ச்சையை...

கன்டெய்னர்களில் இருந்து கரை ஒதுங்கிய டிவி, கார் பாகங்களை அள்ளிச் சென்ற மக்கள்

ஜெர்மனி அருகே பயணித்த கப்பலில் இருந்து விழுந்து கரையொதுங்கிய கன்டெய்னர்களில் இருந்து, டிவி, கார் பாகங்களை மக்கள் எடுத்துச் சென்றனர். MSC ஸோ ((ZOE)) என்ற கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட கன்டெய்னர்களில் 270 கன்டெய்னர்கள் மோசமான வானிலை காரணமாக கடலில் விழுந்தது. அவற்றில்...

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், வருகிற 21-ந்தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு தொடங்கும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை தொடங்கி வைப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது....

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மாடியில் இருந்து விழுந்து மரணம்

டெல்லி அருகே நொய்டாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மரணம் தொடர்பாக மற்றொரு தொகுப்பாளரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியில் பெயர்பெற்ற தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்தவர் ராதிகா கவுசிக். இவர் கடந்த வெள்ளியன்று நொய்டாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்காவது மாடியில்...

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோழியை தாக்கிய நடிகர்

ரஷ்யாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர் தனது தோழியை அடித்து நொறுக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன. 2ம் வீடு என பொருள் தரும் தோம் 2 ((Dom 2)) என்ற டிவி ஷோ ரஷ்யாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியாகும். இதில் ஆண்ட்ரே...

TV உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விலை உயர்கிறது

டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலை அடுத்த மாதம் முதல் 7 சதவீதம் வரை விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு, இறக்குமதிக்கான சுங்க வரி உயர்வு போன்ற காரணங்களால் பொருட்களின் தயாரிப்பு செலவு அதிகரித்து லாபம் குறைந்துள்ளதாக...