​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உயிரிழந்தவரின் உடலில் இருந்து 2 கைகளை எடுத்து கைகளை இழந்த ஒருவருக்கு, பொருத்தி சாதனை - முதலமைச்சர் பழனிசாமி

இரு கைகளையும் இழந்த ஒருவருக்கு, உயிரிழந்தவரின் உடலில் இருந்து 2 கைகளை எடுத்து பொருத்தியிருப்பது போன்ற சாதனைகளை சமூக ஆர்வலர்கள் ஏன் பேசுவதில்லை என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தகைய வரலாற்றுச் சாதனை படைத்த...

அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை துவங்கி வைத்தார் KC வீரமணி

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி துவங்கி வைத்தார்.  அரசின் சாதனை விளக்க புத்தகத்தையும் அமைச்சர் வீரமணி வெளியிட்டு மக்களுக்கு இனிப்புகளை...

400 விக்கெட்டுகளைக் சாய்க்க உதவிய முதல் இந்திய விக்கெட் கீப்பர்- தோனி வரலாற்றுச் சாதனை

கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் 400 விக்கெட்டுகளைக் சாய்க்க உதவி, மகேந்திரசிங் தோனி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்ரமை ((aiden markram)) தோனி ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். ஸ்டம்பிங் முறையில்...