​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஏ.டி.எம்மிற்கு வரும் முதியவர்களை குறிவைத்து கொள்ளை

ஏ.எடி.எம்மிற்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை குறிவைத்து ஏமாற்றி, பணம் கொள்ளையடித்து வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் எரும்பூண்டி பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் எடுக்க வருவோரை ஏமாற்றி பணம் பறிப்பதில் கைதேர்ந்த இவன், ஏடிஎம்...

கரூர் வைசியா வங்கியில் களவாணி மேலாளர்கள் கைது..! 3 கிலோ 710 கிராம் தங்கம் அபேஸ்

திருவண்ணாமலை கரூர் வைசியா வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடி விற்றதாக அந்த வங்கியின் மேலாளர்கள், ஊழியர்கள்  நகை மதிப்பீட்டாளர் என 7 பேர் கூண்டோடு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...

திருவண்ணாமலையில் நீர் நிலைகளை காக்க ஆட்சியர் தலைமையில் உறுதி மொழி

திருவண்ணாமலையில், ஜல் சக்தி அபியான் திட்ட, நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து வரைபடம் போல் அமர்ந்து வியப்பூட்டினர். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் இரண்டு கைகளில் மழை நீரை சேமிக்கும்...

தவறான உறவில் இருந்த ஜோடி விஷம் அருந்தி தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தவறான உறவில் இருந்த ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளது. விலாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த திருமணமான அகிலா என்ற பெண், கணவரின் சித்தப்பா மகன் ஐயப்பன் என்பவருடன் ஏற்பட்ட தவறான உறவால், கடந்த மே மாதம்...

சரக்கு லாரி கார் மீது மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே குடிபோதையில் ஓட்டிவந்த சரக்கு லாரி கார் மீது மோதிய விபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பம் பரிதாபமாக உயிரிழந்தது. பெங்களூரு அடுத்த கொரமங்களாவைச் சேர்ந்த ஸ்ரீநாத் ரெட்டி - சந்திராம்பாள் தம்பதியர் தங்களது மகன், மகள்,...

எதிர்காலத்தில் இந்தியாவில் காஷ்மீர் இருக்காது - வைகோ

தமிழுக்கு எதிராக மத்திய அரசு முடிவெடுத்தால் ஒன்றாக போராடுவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் தமிழியக்கத்தின் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நாராயணசாமி  விரும்பாத மொழியை நம் மீது திணித்தால் போராடுவோம் எனக் கூறினார். அவரைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய...

தனியார் கேஸ் புக்கிங் அலுவலகத்தில் தீவிபத்து

திருவண்ணாமலை அருகே தனியார் கேஸ் புக்கிங் அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், அங்கிருந்த கணினிகள் உபகரணங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமானது. திருவண்ணாமலையிலிருந்து தண்டராம்பட்டு செல்லும் சாலையில் லோகலட்சுமி கேஸ் புக்கிங் அலுவலகம் இயங்கி வருகிறது. காலையில் அலுவலகத்தை பணிப்பெண் சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது,...

தேனி, விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சிலப் பகுதிகளில் பரவலாக மழை

தேனி, விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சிலப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான லட்சுமிபுரம், தேவதானப்பட்டி, கும்பக்கரை, சோத்துப்பாறை, தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. காலை முதல் வானம் மேக...

இன்று கருப்பு நாள் அல்ல ; வேற்றுமையை சுட்டெரித்த நெருப்பு நாள் - தமிழிசை

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அம்மக்களின் உரிமையை பறிப்பதாக இருந்தது என்றும் அதனை நீக்கியதன் மூலம் அவர்களின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை வந்திருந்த அவர், செய்தியாளர்களை சந்திக்கையில்...

5 மாதங்களாக.. 50 கிராமங்களுக்கு கள்ளச்சாராயம் சப்ளை..!

திருவண்ணாமலையில் அடர் வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களாக கள்ளச்சாரயம் காய்ச்சி விநியோகம் செய்யப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கலசப்பாக்கம் பகுதியில் பழமை வாய்ந்த சிவ ஸ்தலமான பர்வதமலை உள்ளது.இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் காந்தபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அடர் வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களாக கள்ளச்சாராயம்...