​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காமன்வெல்த் போட்டித் தொடரில் கிரிக்கெட் போட்டி இணைப்பு..!

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டித் தொடரில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காமில் 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்டும் இணைக்கப்படலாம் என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில்...

ஊதிய பிரச்சனையால் விளையாட மறுத்து போராட்டம் நடத்திய கிரிக்கெட் வீரர்கள்

குளோபல் டி20 கனடா தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான அணி உட்பட இரண்டு அணிகளின் வீரர்கள் ஊதியப்பிரச்னை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டதால் போட்டி தாமதமாக தொடங்கியது. சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர்...

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக யாரை பார்க்கிறார் கோலி ?

ரிஷப் பந்த்தை அணியின் எதிர்காலமாக பார்ப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றி உள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3ஆவது போட்டியில்...

இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கயானாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய மேற்கிந்திய...

ஹாட்ரிக் வெற்றிபெறுமா இந்தியா?

இந்தியா -மேற்கிந்திய அணிகள் இடையேயான 3வது இருவது ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகளும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்சில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா..!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலீஸ் பெர்ரி புதிய சாதனை..!

சர்வதேச டி20 போட்டியில் ஆயிரம் ரன்களையும் 100 விக்கெட்டுகளையும் எடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலீஸ் பெர்ரி புதிய சாதனைப் படைத்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் நாட் ஸ்கிவெரின் (Nat Sciver) விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம்,...

மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு....

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் 3 டி20 போட்டிகள், 3...

டி-20 போட்டியில் 3வது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச டி-20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் ரோகித் சர்மா 2331 ரன்கள் குவித்து முதலிடத்திலும், மார்ட்டின் குப்தில் 2272 ரன்கள் எடுத்து 2வது...

டி-20 போட்டிகளில் விராட் கோலி புதிய உலக சாதனை

இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஓர் அணிக்கு எதிராக 500 ரன்கள் குவித்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தச்...