​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

4 மாநகராட்சி பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்கள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்காக 4 பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் பயிற்சிக்காக சிறப்பு மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 281 பள்ளிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் 85 ஆயிரம் மாணவர்கள்...

2020ம் ஆண்டுக்கான நீட் தேர்வு எப்போது ? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

2020 ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அட்டவணையில் 2020ம் ஆண்டு மே 3 ம் தேதி நடைபெறும் நீட்தேர்வு முடிவுகள்  ஜூன் 4 ம் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. டிசம்பர் 2ம்...

தமிழகத்தில் அடுத்த வாரம் நீட் பயிற்சி தொடங்கும் - செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேர் நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களுள் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 413 நீட் பயிற்சி மையங்களில் அடுத்த வாரம் முதல் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரண சாரணிய...

முதலமைச்சருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும், இரு மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றிட வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் மசோதாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு,...

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்த வழக்கு முடித்து வைப்பு

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, இரு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு...

நீட் பயிற்சி தகுதித்தேர்வு வரும் ஆகஸ்ட் 7 ந்தேதி நடைபெறும்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள், நீட் மற்றும் JEE போட்டித் தேர்வுக்கு தயாராகும் பொருட்டு, பயிற்சி வழங்குவதற்கான தகுதித்தேர்வு வரும் ஆகஸ்ட் 7 ந்தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு...

மருத்துவப் படிப்புக்கான 2ம் கட்ட கலந்தாய்வு

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த 8-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற முதற்கட்ட கலந்தாய்வில் 3 ஆயிரத்து 968 இடங்கள் நிரப்பப்பட்டன....

நீட் தேர்வால் தகுதியான மருத்துவர்கள் உருவாகின்றனர் - சின்னி ஜெயந்த்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவத் துறை சார்பில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் 32 கோடி பேர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டில் மட்டும் 28...

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்த மசோதாக்கள் நிராகரிப்பு

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்த தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் தான் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக மாணவர்களுக்கு...

நீட் தேர்வை மாணவர்களும் பெற்றோரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர் - தமிழிசை

நீட் தேர்வை பெற்றோரும் மாணவர்களும் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை அதிகரிக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற...