​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமுக எம்.எல்.ஏ வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் அவர்களின் அறக்கட்டளை பற்றிய சொத்து விபரங்களும் இடம்பெற வேண்டும் என்கிற வகையில் தேர்தல் விதிகளில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. தமிழக சட்டப் பேரவைக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த...

தகுதிநீக்கப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தான கவுடர் விலகியதையடுத்து வழக்குவிசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடகாவில் மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, கொறடா பிறப்பித்த உத்தரவை மீறியதாக கூறி இரு...

புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு நடனமாடுவது போன்ற வீடியோ வைரல்

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ தனவேல் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரி பாகூர் தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் தனவேலு. இந்நிலையில் எம்.எல்.ஏ தனவேலுவைப்...

ஆலந்துறை ஆறு அணைக்கட்டுப் பகுதியை தூர்வாரும் பணிகள் குறித்த வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

குமரி மாவட்டம் ஆலந்துறை ஆறு அணைக்கட்டை தூர்வாரும் பணிகள் குறித்து புகைப்படங்களுடன் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் நெல்லை மாவட்டம் பணகுடி...

பெண் பணியாளரிடம் காங்., MLA நடந்து கொண்ட விதம் சரியில்லை - ஏர் இந்தியா

தாமதமாக வந்து விமானத்தை தவறவிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ஏர் இந்தியா பெண் ஊழியரிடம் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்று  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சத்தீஷ்கரின் மஹாசமுந்த் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வினோத் சந்திராகர் ராய்ச்சூர் செல்வதற்காக ராய்பூர் விமான நிலையத்தில் ஆகஸ்ட்...

MLA வெங்கடாசலம் மகன் திருமணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்

சேலம் மேற்கு தொகுதி எம் எல் ஏ வெங்கடாசலம் மகன் திருமணத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திவைத்தார். சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம் மகன் ஜனார்த்தனன் மற்றும் தொழிலதிபர் சண்முகத்தின் மகள்...

இந்தியாவில் அடைக்கலம் தேடும் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ, தனக்கு இந்தியாவில் அடைக்கலம் அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்தவர் பல்தேவ் குமார். சீக்கியர்களுக்கான தனித்தொகுதியான பாகிஸ்தானின் கைபர்பக்துங்க்வா சட்டமன்ற தொகுதியிலிருந்து...

சாலை விதிமுறைகளை மீறிய ஒடிசா எம்எல்ஏவுக்கு அபராதம்

ஒடிசா மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பிஜூ ஜனதா தளம் எம்எல்ஏவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஒடிசாவின் புவனேஷ்வர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஆனந்த நாராயண் ஜெனா, தற்போது மத்திய புவனேஷ்வர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்....

காங்கிரஸ் கட்சியில் இணையும் அல்கா லம்பா..?

ஆம் ஆத்மி கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ அல்கா லம்பா, அக்கட்சியிலிருந்து விலகுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 2014ம் ஆண்டு, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அல்கா லம்பா, தற்போது டெல்லியின் சாந்தினி சௌக் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியில்...

புதுச்சேரி துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்எல்ஏ பாலன் பொறுப்பேற்பு

புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாலன் பொறுப்பேற்றார். புதுச்சேரி சட்டசபை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் என்பவர், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிப்பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம், சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு, துணை...