​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காதல் ஏட்டு காதலியுடன் கைது..!

தேனி அருகே காதலியின் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்றதாக தலைமை காவலர் ஒருவர் காதலியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் தான் காதலியின் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள தலைமை காவலர் சுதாகர்..! தேனி அடுத்த கூடலுர்...

இத்தாலிய மக்கள் காதலை வெளிப்படுத்த மீண்டும் கடிதம் எழுதும் பழைய முறைக்கு மாற்றம்

இத்தாலிய மக்கள் காதலை வெளிப்படுத்த மீண்டும் கடிதம் எழுதும் பழைய முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். டாமிட்டில்லியா ஸ்டெப்பானி என்ற இந்தப் பெண்ணும் அவர் கணவரும் 18 வருடங்களுக்கு முன்பு காதலை கடிதம் மூலம் பரிமாறிக் கொண்டே மணம் முடித்துக் கொண்டனர். இத்தனை...

300 அடி உயர டவர் மீது ஏறிய கீழே குதித்த திரில் விரும்பிகள்

ஐரோப்பாவில் 300 அடி உயர டவர் மீது ஏறிய த்ரில் விரும்பிகள் இருவர், அதில் நீட்டிக் கொண்டிருந்த பக்கவாட்டு கம்பியில் நடந்து சென்று பின் பாராசூட் மூலம் கீழே குதிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆன்ட்ரூ டாயர் (Andrew toyer) மற்றும் மிக் ஹில்...

தமிழ் மொழி இனிமையான மொழி என்பதால் விரும்புகிறேன் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

தமிழ் மொழி இனிமையான மொழி என்றும், அதனால் தான் தமிழை விரும்புவதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். கோவை சரவணம்பட்டியில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு, மகாத்மா காந்தி மைய நூலகத்தையும், ஞானசமை என்னும்...

பொறியியல் படிப்புகள் மீதான மோகத்தை குறைக்கும் மாணவர்கள்

பொறியியல் படிப்புகள் மீது அதிக நாட்டமுடைய மாணவர்கள், தற்போது இளநிலை அறிவியல் படிப்புகள் மீது கவனத்தை திருப்பியிருப்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2015-16 கல்வியாண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 50 ஆயிரமாக...

மர்மமான முறையில் உயிரிழந்த பெண் - கணவனை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், பெண்ணின் கணவனை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணும் செஞ்சி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அஜீத்குமார் என்ற...

காதலியின் அந்தரங்க புகைப்படங்கள் இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்த பொறியியல் மாணவருக்கு 5 ஆண்டுகள் சிறை

மேற்கு வங்கத்தில் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்த பொறியியல் மாணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மிட்னாப்பூரைச் சேர்ந்த அனிமேஸ் போக்சி ((Animesh Boxi)), மணம் முடித்துக் கொள்வதாக உறுதியளித்து, இளம்பெண் ஒருவருடன் 3 ஆண்டுகளாக பழகியுள்ளார்....

காதல் ஜோடி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கு - குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிப்பு

தேனி மாவட்டம் சுருளி மலையில், காதலன் கொல்லப்பட்டதோடு, காதலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டந்த 2011 ஆம் ஆண்டு, பிரபல சுற்றுலாத் தளமான சுருளி அருவி அருகே காட்டுப்பகுதியில், காதல் ஜோடியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில்...

காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை - நாடக காதலால் நிகழ்ந்த விபரீதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடக காதலால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி.தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகிலுள்ள பெருமாள்குளத்தை சேர்ந்த...

காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

மதுரை அருகே ஒருதலைக் காதலால் தீவைக்கப்பட்டதால், மருத்துவமனையில் உயிரிழந்த பள்ளி மாணவியின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி சித்ராதேவியை ஒருதலையாக காதலித்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவன், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி...