​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒரு தலைகாதல், கஞ்சா போதை, கொடூர கொலை..!

ஒரு தலை காதலால் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், காதலியின் கணவரையும்,கர்ப்பிணியான காதலியையும் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணவர் இறந்துவிட அந்தப்பெண் உயிருக்கு போராடி வருகிறார் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடியை சேர்ந்த வேலு - பாண்டியம்மாள்...

சீனாவில் சடலத்தை காரோடு புதைத்து இறந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றிய உறவினர்கள்

சீனாவின் Hebei மாகாணத்தைச் சேர்ந்த கார் பிரியரான Qi என்பவர் மரணமடைந்த நிலையில், அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அவரது உறவினர்கள் காரையே கல்லறையாக்கினர். சிறுவயதிலிருந்தே காரின் மீது தீரா காதல் கொண்ட Qi கடந்த 20 வருடங்களாக, Hyundai கார்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே எரித்துக் கொலை செய்யப்பட்ட பெண் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 28ஆம் தேதி செங்கல்பட்டு அருகே பழவேலி என்ற இடத்தில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலை ஓரம், எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது....

சல்மான்கான் தயாரிக்கும் ’லவ் ராத்ரி’ திரைப்படத்தால் சர்ச்சை

இந்தி நடிகர் சல்மான் கானை பொதுவெளியில் வைத்து, அடித்து உதைத்தால் 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிரவீன் தொகாடியாவின் புதிய அமைப்பு அறிவித்துள்ளது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, அதில் இருந்து வெளியேறி, ஹிந்து ஹி...

சாதி-மறுப்பு திருமணம் செய்த பெண் கொலை..! கணவர் வெறிச்செயல்

ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கணவனால் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலைக்கு செல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து கொண்டு போதைக்கு அடிமையான இளைஞரின் கொடூர செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

காதலித்த சிறுமியை திருமணம் செய்ய இளைஞன் முயற்சி..! மகனை விலங்கிட்டு வீட்டுச் சிறையில் வைத்த தந்தை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே காதலித்த சிறுமியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு தப்ப முயன்ற இளைஞன், ஒவ்வொரு முறையும் உறவினர்களிடம் கையும், களவுமாக பிடிபடும் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதால், கை மற்றும் கால்களுக்கு விலங்கிட்டு அவரது உறவினர்கள்...

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், விமானத்தில் வைத்து பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய காதலன்

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், விமானத்தில் வைத்து பயணி ஒருவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தூரில் இருந்து கோவா செல்வதற்காக அந்த இளம்பெண் இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது விமானத்திற்குள் ஏறிய நரேந்திர அனந்தானி என்ற பயணி, இண்டர்காம்...

ராஜஸ்தான் இளைஞர் மாயமாகி மதம் மாறிய வழக்கில் சென்னையைச் சேர்ந்த இளைஞரின் காதலியிடம் விசாரணை

ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் மதம் மாறி தற்போது மாயமான விவகாரத்தில் பெண் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அந்த இளைஞரின் தந்தை அளித்த புகாரின் பேரில் சென்னை பெண்ணிடம் போலீசார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.  ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தேஜாராம்....

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

 வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தஞ்சை மாவட்டம் அணைக்கட்டு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் - 5 சென்டிமீட்டரும், கடலூர் மாவட்டம்...

காதலி வீட்டு முன் தூக்கிட்ட நிலையில் காதலன் சடலம் - மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண்ணின் வீடு சூறை

கிருஷ்ணகிரி அருகே காதலி வீட்டு முன் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண்ணின் வீடு சூறையாடப்பட்டது. வேப்பாலம்பட்டியை சேர்ந்த சதீசும், சென்றாயநாயக்கனூரைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்...