​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காஸ்ட்லி காதல் விபரீதம்... கனடாவுக்கு ஓட திட்டம்... சென்னை காதல் ஜோடி கைது

சென்னையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை கடத்தல் நாடகம் ஆடி பறித்துக் கொண்டு, காதலனுடன் கனடா ஓடிச்செல்ல திட்டமிட்ட அப்பல்லோ மருத்துவமனையின் செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் கடத்தல் திட்டம் வகுத்து சென்னையில் சிக்கிய மென்...

சாதி மாறி காதலித்ததால் தண்டனை தந்த உறவினர்கள்

மத்தியப் பிரதேசம் அலிராஜ்புர் எனுமிடத்தில் சாதி மாறி காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போன இளம் பெண்ணை  சேலையை உருவி அரை நிர்வாணக் கோலத்தில் ஊர்மக்கள் அடித்து ஊர்லமாக திரும்ப ஊருக்கு அழைத்துச் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. ஆனால் வாட்ஸ் ஆப்பில்...

சிங்கிள்களுக்கான காதல் ரயிலை இயக்கிய சீனா..!

சிங்கிள்களுக்கான காதல் ரயிலை சீனா கடந்த வாரம் இயக்கியது. சீனாவில் 70-களில் விதிக்கப்பட்ட ஒரே குழந்தைத் திட்டத்தால், பெரும்பாலான பெற்றோர், அதை ஆண்குழந்தையாக பெற்றுக் கொள்ள விரும்பி, பெண் சிசுக்களை கருவிலேயே அழித்தனர். அதன் விளைவாக அடுத்த 30 ஆண்டுகளில் 3 கோடி சீன...

கணவனின் அதீத அன்பினால் விவாகரத்து கேட்கும் பெண்..!

தனது கணவர் தன் மீது காட்டும் அதீத அன்பையே காரணம் காட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார். ஃபுஜைராஹ்வில் உள்ள சரியாஹ் நீதிமன்றத்தை திருமணம் ஆகி ஓர் ஆண்டு மட்டுமே ஆன பெண் ஒருவர்...

சிறுவன் கொலை கொடூர குடும்பம் கைது..! முறை தவறிய காதல் விபரீதம்

உளுந்தூர் பேட்டை அருகே பள்ளி மாணவனை இரு பெண்கள் உள்ளிட்ட குடும்பமே சேர்ந்து வெட்டிக் கொன்ற கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  முறைதவறிய காதலால் நிகழ்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு  விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே அயன்குஞ்சரம்...

மலைவாழ் பெண்ணைக் காதலித்த இஸ்லாமிய இளைஞர் அடித்துக் கொலை

குஜராத் மாநிலத்தில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால் இஸ்லாமிய இளைஞர் அடித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரூச் மாவட்டத்தில் உள்ள ஜகாடியா பகுதியைச் சேர்ந்த மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணும், தரோலி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய...

காதலனின் தாயை மின் கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தை காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி- செல்வி தம்பதிக்கு...

போலி "புன்னகை மன்னன்" - விடுதியில் காதலர்கள் தற்கொலை முயற்சியில் திடீர் திருப்பம்

சென்னையில் கடந்த மாதம் விடுதியில் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் காதலி உயிரிழந்து விட காதலன் உயிர் பிழைத்தார். புன்னகை மன்னன் படத்தில் வருவது போல் இது தற்செயலாக நடந்திருக்கும் என்று முதலில் கருதப்பட்ட சூழலில், திடீர் திருப்பங்களுடன் கொலை வழக்காக மாறிய...

பக்குவமற்ற வயதில் வந்த காதலும் - பரிதாப முடிவும்

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே பெற்றோரை எதிர்த்து காதலன் வீட்டில் வந்து திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த 18 வயது இளம்பெண், காதலனின் மதுபோதை சுயரூபம் தெரியவந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சீதா என்ற 18 வயது இளம்பெண், சிறுகளத்தூரைச்...

காதல் திருமணம் செய்த ஜோடி மூன்றே மாதத்தில் படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த இளம் தம்பதியினர், வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குளத்தூர் பகுதியை சேர்ந்த சோலை ராஜ் என்பவர், அதே பகுதியிலுள்ள உப்பளத்தில் வேலை...