​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாடல் அழகிகளும் நடிகைகளும் பங்கேற்ற ஆடை அலங்கார போட்டி

டெல்லியில் Lotus Make-Up India சார்பில் நடைபெற்ற ஆடை அலங்காரப் போட்டியில் இந்தியாவின் பாரம்பரிய ஆடையான சேலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாடல் அழகிகளும் திரைப்பட நடிகைகளும் சேலை அணிந்து பூனை நடை பயின்றனர். நடிகைகள் அதிதி ராவ், டயானா பென்ட்டி, ராதிகா...

ஆண்டாள் கோவிலில் உள்ள கோலங்கலை சுண்ணாம்பு கலவை மூலம் தாமரை வடிவத்தை மறைத்த தேர்தல் அதிகாரிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வரையப்பட்டுள்ள கோலங்களில், தாமரை வடிவம் இருந்ததால் சுண்ணாம்பு கலவைக் கொண்டு தேர்தல் அதிகாரிகள் மறைத்தனர்.   ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் வளாகத்தில் வண்ண மயமான கோலங்கள் பெயிண்ட் மூலம் வரையப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆண்டாள் கோவில் வளாகத்தில் ஆய்வு...

லோட்டஸ் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

கடந்த வாரத்தில் ஜி ஸ்கொயர், ரேவதி, லோட்டஸ் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் 433 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது.   சென்னை மற்றும் கோவையில், ரேவதி, ஜி ஸ்கொயர், லோட்டஸ் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களோடு தொடர்புடைய 74...

’தமிழகத்தில் தாமரையை மலரவைப்போம்’ என்ற தமிழிசையின் முழக்கத்திற்கு ஜெயக்குமார் கருத்து

தாமரையை தமிழகத்தில் மலரவைப்போம் என்ற தமிழிசையின் பேச்சு வேகம், பேரார்வத்தை காட்டுகிறது - ஜெயக்குமார் தமிழகத்தைப் பொறுத்தவரை இரட்டை இலைதான் - ஜெயக்குமார்     ...

மரூட்டி பிரசவமும் அரசின் எச்சரிக்கையும்..! ஆதரவும் எதிர்ப்பும் வலுக்கிறது

தேனியில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொண்ட பெண்ணுக்கும், பிறந்த ஆண்குழந்தைக்கும் அரசு மருத்துவமனையில் கட்டாய சிகிச்சை அளிக்கப்படுவதாக கணவர் குற்றஞ்சாட்டி உள்ளார். வீட்டிலேயே பிரசவம் பார்த்து கொள்வது பாதுகாப்பானதா ? விபரீதமா ?  என்று சமூக வலைதளங்களில் பட்டிமன்றமே நடந்து வருகின்றது கோவையில்...

கால்டாக்சி ஓட்டுநர் உயிரிழப்புக்கு காரணமான தாமரைச்செல்வன் சஸ்பெண்ட்

கால் டாக்சி ஓட்டுநர் மணிகண்டன் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில், குற்றம்சாட்டப்படும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வன் வாகன ஓட்டிகளை தரக்குறைவாக பேசுவது, அடித்து உதைப்பதை வாடிக்கையாக கொண்டவர் என்று புகார்கள் எழுந்துள்ளன. முதலில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த தாமரைச்செல்வன், தற்போது...