​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹாங்காங்கில் ஜி20 நாடுகளின் தூதரகங்கள் முன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டம்

ஹாங்காங்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை முற்றிலுமாக திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் என ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஹாங்காங் மக்களையும், அங்கு சுற்றுலாப் பயணியாக வருபவர்களும் குற்றச்சாட்டுக்கு ஆளானால் அவர்கள் சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டு விசாரிக்கப்படுவதற்கு புதிய...

ஜி-20 மாநாட்டிற்காக ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

ஜி-20 அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார். இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, சீனா, கனடா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ள ஜி-20 அமைப்பின் மாநாடு ஜப்பானின் உசாகா நகரில் வருகிற 28 முதல்...

ஜி20 உச்சி மாநாட்டின்போது மோடி - டிரம்ப் சந்தித்து பேசுகின்றனர்

ஜி20 உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் வர்த்தக விவகாரம் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி20 உச்சி மாநாடானது ஜப்பானின் ஒசாகாவில் வரும் 28 மற்றும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது....

ரஷ்ய அதிபர் புதின்- அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் சந்திப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் விரைவில் சந்திக்கவுள்ளதாக ரஷ்யா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பானின் துறைமுக நகரமான ஓசாகாவில், இந்த மாத இறுதியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவுள்ள...

ஜப்பானில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்

ஜப்பானில் நடைபெற உள்ள ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். ஜப்பானில் ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய...

2022ஆம் ஆண்டில் ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்தும் - பிரதமர் மோடி

2022ஆம் ஆண்டு ஜி 20மாநாட்டை இந்தியா நடத்தும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில்,  குறிப்பிட்டுள்ளார். இந்தியா விடுதலை அடைந்ததன் 75ஆண்டு விழாவைக் கொண்டாடும் அதேநேரத்தில் ஜி 20மாநாட்டை நடத்தும் வாய்ப்பை விட்டுக்கொடுத்த இத்தாலிக்கு...

ரஷ்ய அதிபர் புதினை கண்டு கொள்ளாத அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை கண்டு கொள்ளாமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்து சென்றார். பியூனஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டின் துவக்கத்தின் போது, தலைவர்கள் ஒன்றாக நின்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். புகைப்படம் எடுக்க கடைசியாக...

பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு ஜி20 நாடுகள் அடைக்கலம் தரக்கூடாது ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பிறநாடுகளில் இருந்து தப்பிஓடி வரும் பொருளாதாரக் குற்றவாளிகள் நுழைவதை தடுக்கவும், அவர்களை தேடப்படும் நாடுகளிடம் ஒப்படைக்கவும் புதிய முறையை ஜி20 நாடுகள் கூட்டாக ஏற்படுத்த வலியுறுத்தி ஒன்பது அம்ச திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார்.   அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில், ஜி20...

பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடி

பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சர்வதேச நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் ஜி 20 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு நடந்து வருகிறது. இதில் பிரதமர்...

வெற்றி என்பதை குறிக்கும் வகையில், "ஜெய்" என பெயர் சூட்டிய மோடி

அர்ஜெண்டினா தலைநகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பிரதமர் மோடி முதல்முறையாக ஜெய் எனப்படும் முத்தரப்பு பேச்சு நடத்தினார். இதேபோல, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்குடனும் அவர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக...