​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பு....

பேரிடர் மேலாண்மையிலும், நிவாரண பணிகளிலும் சர்வதேச அளவிலான கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.  ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு இரு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டின் முதல் நாளில் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு...

பூரண உடல் நலத்துடன் இருப்பதாக ஜெர்மன் பிரதமர் தகவல்

பொது இடங்களில் இரு முறை உடல் நடுக்கம் ஏற்பட்ட நிலையில்  நலமுடன் இருப்பதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனிக்கு வந்த  உக்ரைன் அதிபருக்கு வரவேற்பு அளித்த போதும், மற்றொரு பொது நிகழ்ச்சியின் போதும், மெர்கலுக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில்...

பேரிடர் மேலாண்மையில் புதிய வழிமுறை...

பேரிடர் மேலாண்மையிலும், நிவாரண பணிகளிலும் சர்வதேச அளவிலான கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். ஜி-20 நாடுகள் மாநாட்டில் இதனை கூறிய மோடி, ஒரே நாளில் ஆறு நாட்டு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின்...

ஜப்பானிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டார்

ஜி -20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஜப்பானிலிருந்து டெல்லி புறப்பட்டார்.  கடந்த 27ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். 2 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அவர், இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர்...

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தயார் - டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தாம் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருநாட்டுத் தலைவர்களுக்கும் சிங்கப்பூரை அடுத்து இரண்டாவதாக ஹனோயில் சந்தித்துக்கொண்ட போது பேச்சுவார்த்தை தோல்வியுற்று ஒப்பந்தங்களே மேற்கொள்ளாமல் முடிந்தது. இந்நிலையில் சிங்கப்பூர் சந்திப்புக்கு அடித்தளமிட்டதைப் போன்றே கடந்த...

துருக்கி, இந்தோனேசியா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

ஜப்பானின் ஒசாகா நகரில், பிரதமர் மோடி இன்றும் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். மாநாட்டின் மூன்றாவது அமர்வுக்கு முன்னதாக, பிரதமர் மோடியும் அமெரிக்க...

ஜி 20 உச்சிமாநாட்டின் இறுதிநாளான இன்று பிரதமர் மோடி பங்கேற்பு

ஜி 20 உச்சிமாநாட்டின் இறுதிநாளான இன்று பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். தீவிரவாதத்தை உலக நாடுகள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஜி 20 நாடுகளின் உச்சிமாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் இரண்டாவது நாளாக நடைபெறுகிறது....

வெளிப்படையான, பாரபட்சமற்ற, சுதந்திரமான சர்வதேச வர்த்தகத்திற்கு உறுதி

வெளிப்படையான, பாரபட்சமற்ற, சுதந்திரமான சர்வதேச வர்த்தகத்திற்கு உறுதிபூண்டுள்ளதாக, ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த உலக தலைவர்களுடன், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியே புகைப்படம் எடுத்துக்...

புதினுடன் என்ன பேசினால் உங்களுக்கு என்ன? - செய்தியாளர்களிடம் டிரம்ப் கேள்வி

ஜப்பானில் ரஷ்ய அதிபர் புதினுடன் தான் என்ன பேசப்போகிறேன் என்பது ஊடகங்களுக்கு  தேவையில்லாத விஷயம் என்று செய்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்துள்ளார். ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஜப்பான் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஜப்பானில் பேச்சு...

ஜி 20 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை

ஜி -20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி,  அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜப்பானின் ஒசாகா நகரில் 28,29 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டில்...