​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - துரைமுருகன்

காவிரி விவகாரம் தொடர்பாக உடனடியாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை...

மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்யும் விஜயகாந்த் ஒரு செல்லாத பாண்டு - துரைமுருகன்

மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்யும் விஜயகாந்த் ஒரு செல்லாத பாண்டு என்று தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றாக பேசுகிறார்: துரைமுருகன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அவ்வளவாக பேச மாட்டார் என்றும், தற்போது நன்றாக பேசுவதாகவும் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், நிதிநிலை அறிக்கையின் முக்கிய நோக்கம் அமைதி வளம்...

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவது போல் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது: துரைமுருகன்

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவது போல் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை 5 பைசா குறைத்திருப்பதாக தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். காட்பாடியில் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...