​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிருஷ்ணா நதிநீர் தேக்கம் குறித்து துரைமுருகன் பொய் அறிக்கை - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

கிருஷ்ணா நதிநீர் தேக்கம் குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணா நதிநீர் குறித்து, துரைமுருகன் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் தரும் வகையில், அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், புதிய தலைமைச்...

கமலஹாசன் நல்ல நடிகர் ஆனால் அரசியல் அனுபவம் போதாது: துரைமுருகன்

கமலஹாசன் நல்ல நடிகர் ஆனால் அரசியல் அனுபவம் அவருக்கு போதாது என திமுக பொருளாளர் துரைமுருகன் சாடியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் துரைமுருகன், தமிழக ஆளுநர் ஒரு நிலையாக இருப்பதில்லை எனவும் பல்கலைகழக துணைவேந்தர் நியமனம் குறித்து பேசிவிட்டு...

வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்டார்: திமுக பொருளாளர் துரைமுருகன்

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு வெளிமாநிலத்தவரை நியமித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அப்போதே தமிழகத்தில் துணை வேந்தர் பதவிகளுக்கு பணம் கைமாறியது குறித்து கூறாதது ஏன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்று வரும்...

CBI நடத்தி வரும் சோதனை வரவேற்கத்தக்கது - துரைமுருகன்

குட்கா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. நடத்தி வரும் சோதனையை வரவேற்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். திமுகவின் பொருளாளராக பதவியேற்றுள்ள துரைமுருகன், இன்று ரயில் மூலம் காட்பாடி வந்தார். அவருக்கு ஏராளமான திமுகவினர் வரவேற்பளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தற்போது நடத்தும்...

கலைஞரின் மறைவையொட்டி நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பேச முடியாமல் கண்ணீர் விட்டு கதறிய துரைமுருகன்

வேலூரில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியின்போதும் செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வேலூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலமும் அஞ்சலி...

உள்ளாட்சி அமைப்பு பற்றி மக்களுக்கு தெரியாமலே போய்விடும் - திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேட்டி

உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்திக் கொண்டே போனால், சில ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்பு முறை பற்றி மக்களுக்கு தெரியாமல் போய்விடும் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளில் வெந்நீர் ஊற்றப்படுவதாகவும்...

திரைத்துறைக்கு சென்றிருந்தால் ஜெயலலிதாவோடு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் - துரைமுருகன்

திரைத்துறைக்கு சென்று இருந்தால் ஜெயலலிதாவோடு நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியது சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை கோரிய துரைமுருகன் கிராமிய பாடல்களையும் பாடிக் காட்டினார். அப்போது அழகாக பாடும் நீங்கள்...

துணை முதலமைச்சர் OPS-ஐ மனதில் வைத்து துரைமுருகனின் கேள்வியால் சட்டபேரவையில் சிரிப்பலை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மனதில் வைத்து தி.மு.கவின் துரைமுருகன் எழுப்பிய கேள்வியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. கடந்த முறை வெளியிடப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது...

காவிரி தொடர்பாக துரைமுருகனுடன் விவாதிக்கத் தயார் - ஓ.எஸ்.மணியன்

காவிரி விவகாரம் குறித்து தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகனுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தான் தயார் எனத் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி விவகாரத்தில்...

யாருடைய ஆட்சியில் அதிக சாலைகள் அமைக்கப்பட்டது என்பதற்காக விசாரணை கமிஷன் அமைக்கலாம் என துரைமுருகன் கூறியதால் சிரிப்பலை

யாருடைய ஆட்சிக் காலத்தில் அதிக சாலைகள் அமைக்கப்பட்டது என்பதற்காக விசாரணை ஆணையம் அமைக்கலாம் என துரைமுருகன் கூறியதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. தமிழகத்தில் சாலை விரிவாக்கப் பணிகளையும், அதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பேரவையில் முதலமைச்சர் விரிவாக விளக்கிப் பேசினார். மத்திய அரசில்...