​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஏரிகள் தூர்வாரப்படுவதை MLA-க்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்: துரைமுருகன்

ஏரிகள் தூர்வாரப்படும் விவரங்களை அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை மதித்து அவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு எதிர்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அவர், தங்கள் தொகுதிக்குட்பட்ட ஏரிகள் தூர்வாரப்படும் தகவல்கள் கூட தங்களுக்கு கிடைப்பதில்லை...

தமிழகத்தில் இருந்துகொண்டு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்? - சி.வி.சண்முகம்

தமிழகத்தில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீரை தர முன்வருமென தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு திமுக பொருளாளர்...

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன்பு வரும் 21 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் ஆலோசனைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்...

மறைந்த முன்னாள் எம்.பி. ராமநாதன் உருவப்படத்திற்கு துரைமுருகன், வைகோ அஞ்சலி

கோவையில் மறைந்த முன்னாள் எம்.பி. மு.ராமநாதன், இல்லத்திற்கு நேரில் சென்று துரை முருகன், வைகோ உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். கோவை தென்றல் என அழைக்கப்பட்ட திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினராக இருந்தவருமான மு.இராமநாதன் நேற்று முன்தினம்...

தே.மு.தி.க.வினர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டதை கண்டிக்கிறேன் : வைகோ

கூட்டணிக்காக உயிரையும் கொடுக்க மதிமுக தயங்காது என்றும் விபரீதத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட தேமுதிகவினருக்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் மதிமுக மகளிர் தின விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...

தேமுதிகவை திமுக அவமானப்படுத்திவிட்டதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு - துரைமுருகன் விளக்கம்

தேமுதிகவினர் சந்திப்பு தொடர்பாக மர்மம் ஏதும் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் நோக்கத்துடனேயே, உண்மையில் என்ன நடந்தது என்பதை தாம் செய்தியாளர்களிடம் கூறியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். தேமுதிகவை அவமானப்படுத்தும் வகையில் திமுக நடந்துகொண்டுவிட்டதாக, அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருப்பது குறித்து துரைமுருகனிடம் கேட்கப்பட்டது....

பொன் மாணிக்கவேலுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது அரசின் கடமை - துரைமுருகன்

சிலைத் திருட்டை தேடித்தேடி கண்டுபிடிக்கும் பொன் மாணிக்கவேலுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஈரோட்டை அடுத்த குமாரபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிலைத் திருட்டை மறைமுகமாக அரசே ஆதரிக்கிறதோ என ஐயம் எழுவதாகக் கூறினார். அமைச்சர்களே...

அப்பலோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று அதிகாலை, அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இன்று அதிகாலை 5 மணியளவில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு துரைமுருகன் வந்தார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பிறகு காலை 7.30 மணியளவில்...

மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க வினர் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அக்கட்சியினர் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலினின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வந்த தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச்...

கேரள முதல்வருக்கு அஞ்சும் பிரதமர் மோடி, தமிழக முதல்வரையோ, ஆட்சியையோ மதிப்பதில்லை - துரைமுருகன்

கேரள கம்யூனிஸ்ட் முதலமைச்சருக்கு அஞ்சும் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சரையோ, ஆட்சியையோ மதிப்பதில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார். காஞ்சிபுரத்தில் திமுக மூத்த முன்னோடி டி.ஏ. ரத்தினத்தின் படத்திறப்பு விழாவில் பங்கேற்ற துரைமுருகன், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.  ...