​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பணி நீக்கம் செய்யப்பட்ட 48 ஆயிரம் பேரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது

தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் 9 வது நாளை எட்டியுள்ள நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 48 ஆயிரம் பேரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து...

சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு

சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக, தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். சீன அதிபரின் வருகையை முன்னிட்டு தமிழக காவல்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னை கிண்டி தொடங்கி மாமல்லபுரம் வரை 40 கிலோ...

முதலமைச்சர் தீவிர வாக்குசேகரிப்பு

திண்டிவனத்தில், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில், மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலை தடுக்க, மாநில அரசே மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.  விக்கிரவாண்டி சட்டமன்ற...

கர்நாடக முன்னாள் துணை முதல்வரின் உதவியாளர் தற்கொலை

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வராவின் தனி உதவியாளர் ரமேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வராவின் வீடு, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு...

மாமல்லபுரத்தில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் - முதலமைச்சர்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வர இருப்பதை முன்னட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி...

மாமல்லபுரத்தில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் ஆய்வு

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையை முன்னிட்டு சென்னையிலும், மாமல்லபுரத்திலும் செய்யப்பட்டுள்ள சிறப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சென்னை விமான நிலையம் முதல்...

கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா இல்லத்தில் திடீர் சோதனை

கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வராவின் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பெங்களூருவில் உள்ள வீடு, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல்,...

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு முதலமைச்சர் கடிதம்

மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகத்தின் மேகதாது அணை திட்டம் காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற...

அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆறுதல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேரில் சந்தித்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரி மகன் லோகேஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அரசியல்...

சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பளிக்க பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஜி ஜின்பிங்கின் வருகை தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு...