​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்ட்ரல் - நேருபூங்கா, DMS - சின்னமலை மெட்ரோ சுரங்க பணி நிறைவு - வெள்ளிக்கிழமை முதலமைச்சர் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல்

சென்னையில் சென்ட்ரல் முதல் நேரு பூங்கா மற்றும்  டி.எம்.எஸ்.-லிருந்து  சின்னமலை வரையிலுமான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால், வெள்ளிக்கிழமை இவ்வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலும் 2.7 கிலோ மீட்டர்...

தூத்துக்குடி வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிசன்

தூத்துக்குடி வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

கர்நாடக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் குமாரசாமி

கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி இன்று  பதவியேற்கிறார்.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரா துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அமைச்சரவையில் யார்,யார் இடம் பெறுவது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கவும், சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையைக்...

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு..!

கர்நாடக மாநிலத்தில் துணை முதலமைச்சர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று அந்த கட்சியின் மூத்த தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.  கர்நாடக மாநில  முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமி, அமைச்சரவையில் யார்,யார் இடம் பெறுவது என்பது குறித்து காங்கிரஸ்...

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு ரத்து, தூத்துக்குடி செல்ல உள்ளதாக மு.க.ஸ்டாலின் தகவல்

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை ரத்து செய்து விட்டு, துப்பாக்கிச் சூடு நடைபெற்ற தூத்துக்குடிக்கு நேரில் செல்ல உள்ளதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்த மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதனைத்...

OPS - EPS மருது சகோதரர்கள் போல் செயல்படுகின்றனர் - செல்லூர் ராஜூ

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்  மருது சகோதர்கள் போல் செயல்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.  சென்னை மாதவரத்தில் கூட்டுறவுதுறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், கூட்டுறவு பணியாளர்கள் பயற்சி நிலைய கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம்...

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தூத்துக்குடி வன்முறை தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்த டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை...

கர்நாடகாவில் துணை முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கு கொடுக்க குமாரசாமி சம்மதம் என தகவல்

கர்நாடகத்தில் துணை முதலமைச்சர் பதவியையும், சபாநாயகர் பதவியையும் காங்கிரஸ் வசமாகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் தலைவர்களிடையே இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி நாளை பொறுப்பேற்கிறார். இதை முன்னிட்டு நேற்று டெல்லி சென்ற குமாரசாமி, பகுஜன் சமாஜ்...

கர்நாடகாவில் அமைச்சர் பதவிகளைப் பெற போட்டா போட்டி.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் ராஜினாமா மிரட்டலால் பரபரப்பு...

கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பாகவே காங்கிரசில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. எம்.பி.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அளித்தால் ராஜினாமா செய்யப்போவதாக இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.  கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி நாளை...