​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரதமர் மோடிக்கு தமிழக தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து..!

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இதயபூர்வமாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற...

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்து, தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக தமது வாழ்நாள் இறுதி வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். அதனால்தான்,...

விவசாயிகளுக்கு ரூ.30 கோடி உழவு மானியம் முதலமைச்சர் பழனிச்சாமி அரசில்தான் வழங்கப்பட்டுள்ளன

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில்தான் விவசாயிகளுக்கு 30 கோடி ரூபாய் உழவு மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார். கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய  துரைக்கண்ணு, தி.மு.க. ஆட்சியில்...

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் - நாராயணசாமி

தமிழக அரசின் 5மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காரைக்காலில் பேசிய அவர், இந்த பிரச்னை தொடர்பாக புதுச்சேரி கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து...

முதல்வரையும், தன்னையும் யாராலும் பிரிக்க முடியாது.. ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்..!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், தம்மையும் பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூவம் நதியை புனரமைக்கும் திட்டத்திற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு ஸ்டாலின் சிங்கப்பூர்...

ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு? தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளில் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று தொடங்கி 14 நாட்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

மின் வாகன உற்பத்தி - தமிழக அரசு கொள்கை

தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். மின்சார வாகனங்களுக்கு செலுத்தப்பட்ட எஸ்.ஜி.எஸ்.டி. வரியானது 100 விழுக்காடு திருப்பிக் கொடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில் 50,000 கோடி ரூபாய்...

மழை நீர் சேமிப்பு போன்று, மரம் வளர்ப்பதையும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் - முதலமைச்சர்

மழை நீர் சேமிப்பு திட்டம் போல, மரம் வளர்க்கும் திட்டத்தை மக்கள் நல இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.  சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் ஈஷா அறக்கட்டளையின் பசுமை கரங்கள் இயக்கம் சார்பில் காவேரி...

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, 130  பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு  அலுவலர்கள் மற்றும் தடய அறிவியல் துறை அறிஞர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும்...

போக்குவரத்து விதிமீறுவோருக்கான அபாரதம் உயர்வுக்கு கெஜ்ரிவால் வரவேற்பு

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து டெல்லி போக்குவரத்தில் சிறப்பான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். உயர்த்தப்பட்டுள்ள அபராதத் தொகையால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டால் அதை குறைப்பதற்கான அதிகாரமும் தங்களுக்கு உள்ளது என்று செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து...