​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு...

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்க வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  விநாயகர் சதுர்த்தி, வேளாங்கண்ணி திருவிழாக்களை ஒட்டி, தமிழகத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறக் கூடும் என மத்திய உளவுத்துறை...

ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜத்துக்கு போலீசார் சம்மன்

மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த மாதம் 27ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த, ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோபராமானுஜம் காஞ்சி அத்திவரதர் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அத்திவரதர்...

’காங்கிரஸ் கட்சியின் அத்தியாயம் முடிந்துவிட்டது’ -ராஜேந்திர பாலாஜி

காங்கிரஸ் கட்சியின் அத்தியாயம் முடிந்துவிட்டது என்றும் இனி அந்த கட்சி நாட்டை ஆள முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர் திருவிழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். "கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்" என பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர விழா முக்கியமானதாகும். ஆண்டாள் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று பிறந்ததால் அன்றைய நாளில் ஆடிப்பூரத்...

ஆடி அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். தூத்துக்குடி இந்துக்களின் புனித தினங்களில் ஒன்றான ஆடி அமாவாசையன்று கடலில் நீராடி, தர்ப்பணம் செய்து வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதிகம்....

அத்திவரதரை மீண்டும் புதைக்க கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கருத்து - ஜீயர் கருத்துக்கு அமைச்சர் பதில்

அத்திவரதர் விஷயத்தில் ஆகம விதிப்படி என்ன இருக்கிறதோ அந்த நிலைப்பாட்டில் மாறுதல் இருக்காது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 23 நாட்களாக அத்தி வரத வைபவம் நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தினமும் ஒரு...

நிலவுக்கு சுற்றுலா: சந்திரயான்-2 முக்கிய மைல்கல்லாக இருக்கும் - மயில்சாமி அண்ணாதுரை

நிலவுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தில் இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று இஸ்ரோ செயற்கை கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இஸ்ரோ செயற்கை கோள்...

நெல்லை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை

சென்னை மற்றும் நெல்லை, விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னையில் நேற்று இரவு சாரல் மழையும், நள்ளிரவில் பலத்த மழையும் பெய்தது. ராயப்பேட்டை,...

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தமிழகத்தில் மன அழுத்தம் நிறைந்த பணிகளில் முக்கியமானதாக கருதப்படும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள இரு பெண் காவலர்கள், தங்களின் மனசோர்வு நீங்க ((மெரீனா)) கடற்கரையில் உற்சாகமாக நடனமாடி டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது நிர்மலாதேவி...

பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சேலம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சேலம் மாவட்டம் எடப்பாடி, கொங்கணாபுரம், வெள்ளாண்டிவலசு, ஆலச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்...