​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆக்சென்ட் அகாடமி எனும் நீட் பயிற்சி மையம் மீது மாணவிகள் புகார்

கோவையில் இயங்கிவரும் ஆக்சென்ட் அகாடமி (axent academy ) எனும் நீட் தேர்வு பயிற்சி மையம், முறையான பயிற்சி வழங்காமல் தங்களை ஏமாற்றிவருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஆக்செண்ட் அகாடமி என்ற நீட்...

பேராசிரியர் கர்ண மகாராஜாவுக்கு வழங்கப்பட்ட கட்டாய ஓய்வுக்கான இடைக்கால தடை நீடிப்பு

பாலியல் புகார் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கர்ண மகாராஜாவுற்கு வழங்கப்பட்ட கட்டாய ஓய்வுக்கான இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரின் பேரில் காமராஜர் பல்கலைக்கழகத்தின் சினிமா மற்றும்...

“வேண்டாம் இந்த ஆசிரியர்” - கொதிக்கும் பெற்றோர்..!

சிவகங்கையில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் மீண்டும் அதே பள்ளியில் பணியில் சேரவுள்ளதாக வந்த தகவலை அடுத்து, பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை ஏ.ஆர். குடியிருப்பு அருகே உள்ள நகராட்சி...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 6 அடி உயர ரோபோ

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கும் ஆறடி ரோபோவை தனியார் கல்லூரி மாணவிகள் வடிவமைத்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள ஷாசன் ஜெயின் மகளிர் கல்லூரியில் பிசிஏ இறுதியாண்டில் பயிலும் மாணவிகள் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். ஆறு அடி உயரம், 29 கிலோ எடையும்...

வனம் பவுண்டேசன் சார்பாக ஒரே நேரத்தில் 3,600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் சூலூர் அருகே வனம் பவுண்டேசன் சார்பாக ஒரே நேரத்தில் மூவாயிரத்து அறுநூறு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பநாயக்கன்பட்டி அருகே தாத்தன்குட்டை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் சூலூர் எம்எல்ஏ கந்தசாமி, கொடீசியா நிறுவனத்தலைவர் வரதராஜன், சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்...

கொடூரமாக தாக்கப்பட்ட மாணவி.. டியூசன் ஆசிரியை கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் அருகே அதிக மதிப்பெண் எடுக்க கூறி ஒன்றாம் வகுப்பு மாணவியை தாக்கி படுகாயம் ஏற்படுத்திய வழக்கில் டியூசன் ஆசிரியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு முதுகு, கை விரல்களில் படுகாயங்களுடன் இருக்கும் புகைப்படம்...

பிரதமர் மோடி வரும் 30ந் தேதி சென்னை வருகை

பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ந் தேதி சென்னை வருவதையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பின்னர் அவர் தமிழகம் வரவில்லை. இந்த நிலையில், 30ந் தேதி...

விமான எஞ்சினை நோக்கி நாணயம் வீசிய மருத்துவம் படித்த பெண்

மூட நம்பிக்கையால் விமானத்தின் எஞ்சினை நோக்கி நாணயங்களை வீசிய மருத்துவம் படித்த பெண் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவில் கோவில் மணி, பூங்காவில் உள்ள சிலை உள்ளிட்ட பொருட்களின் முன் நாணயங்களை வீசினால், அது தீயதையும், நோயையும் விரட்டி நன்மை தரும் என...

மாணவர்களை வன்முறைக்கு தூண்டிய பள்ளி ஆசிரியர்கள்

சென்னை தாம்பரம் அருகே நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளி ஆசிரியர்களே, மாணவர்களை தூண்டி விட்டு வன்முறையில் ஈடுபடச்செய்ததாகவும், தட்டிக்கேட்ட மாணவியிடம் ஆபாசமாக பேசியும், ஆசிட் வீசுவதாகவும் மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக 12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ...

மூன்று சிறுமிகளிடம் வரம்புமீறிய பாதிரியார் மீது புகார்

மூன்று சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் செண்டமங்கலம் கத்தோலிக்க  தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் படையாத்தில் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பாதிரியார் தலைமறைவாகி விட்டார்.கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை ஜெப...