​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.  முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதிகாலையில்...

விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்வு

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விசேஷ நாட்களை முன்னிட்டு புதுச்சேரியில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. புதுச்சேரி பெரிய பூ மார்க்கெட்டுக்கு திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கிலான பூக்கள் தினமும் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறன. நாளை விநாயகர் சதுர்த்தி...

மல்லிகைப் பூ ஒரு கிலோவுக்கு ரூ.1200 விற்பனை

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ 1200 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, செம்பட்டி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி...

சத்தியமங்கலம் பூ மார்கெட்டில் விற்பனை சரிவு - விவசாயிகள் வேதனை

மழை வெள்ளத்தால் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படாததால் சத்தியமங்கலம் பூமார்க்கெட்டில் பூக்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஓணம் பண்டிகைக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள்...

தூத்துக்குடி சந்தையில் மல்லிகைப் பூக்களின் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி

தூத்துக்குடி சந்தையில் மல்லிகைப் பூக்களின் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள், வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒட்டப்பிடாரம், தெய்வச்செயல்புரம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப் பூ அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மல்லிகைப்பூக்கள் தூத்துக்குடி சந்தைக்கு கொண்டுவரப்பட்டு, உள்ளூர்,...

சத்தியமங்கலம் சுற்றுப்பகுதியில் காம்பு அழுகல் நோய் பாதித்த மல்லிகைத் தோட்டங்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுப்பகுதியில் காம்பு அழுகல் நோய் பாதிக்கப்பட்ட மல்லிகைத் தோட்டங்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சத்தியமங்கலம், பவானிசாகர், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது. இவற்றில் காம்பு நோய் தாக்கி...

மல்லிச் செடிகளைத் தாக்கும் காம்பு அழுகல் நோயால் விவசாயிகள் கவலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகைப்பூ செடிகளில் காம்பு அழுகல் நோய் பரவி வரும் நிலையில் அதனைக்  கட்டுப்படுத்த வழிதெரியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, கொத்தமங்கலம், ராஜன்நகர், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார்...

உசிலம்பட்டியில் மல்லிகைப் பூ விலை கிலோ 100 ரூபாயாகச் சரிவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மல்லிகைப்பூ விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து, பெருமாள்பட்டி, நல்லொச்சான்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், சந்தைப்பட்டி, எழுமலை உள்ளிட்ட ஊர்களில் மல்லிகை பயிரிட்டுள்ளனர். லாரிகளில் தண்ணீர் வாங்கிச் செடிகளுக்கு ஊற்றி வளர்த்துவரும் நிலையில் ஒரு கிலோ...

வாசமில்லாத காட்டுப் பூக்களை மல்லிகைப்பூ எனக்கூறி விற்பனை – வாசனை திரவியங்களை நூலில் தடவி நூதன மோசடி

மல்லிகைப்பூக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சென்னையில் மல்லிகைபூ போன்ற வாசமில்லாத காட்டு பூக்களை மல்லிகைப்பூ என்று பூ வியாபாரிகள் ஏமாற்றி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மல்லிகை பூ என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மனதை மயங்கும் அதன் மணம் தான்..!...