​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொங்கலையொட்டி மல்லிகை உள்ளிட்ட பூக்களின் தேவை அதிகரிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி மல்லிகை உள்ளிட்ட மலர்களின் தேவை அதிகரித்திருப்பதால், தூத்துக்குடி மார்க்கெட்டில், பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மல்லிகைப்பூ, ஒரு கிலோ 4 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி கிராக்கி அதிகமிருப்பதால், தூத்துக்குடி மார்க்கெட்டில், மல்லிகைப்பூ ஒரு கிலோ...

பனிப்பொழிவால் விளைச்சல் குறைவு, ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,500க்கு விற்பனை

பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்ததால் கன்னியாகுமரியில் மல்லிகைப் பூ விலை கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவிற்கும் கொண்டு செல்லப்படும் பூக்களின் மொத்த விற்பனை சந்தை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ளது. இங்கு மல்லிகை, பிச்சி,சம்பங்கி, வாடாமல்லி, அரளி என விதவிதமான பூக்கள்...

திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ 900 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, செம்பட்டி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கார்த்திகை திருநாள் மற்றும்...

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பவானிசாகர், இக்கரைதத்தப்பள்ளி, கொத்தமங்கலம், ராஜன்நகர், புதுவடவள்ளி, சிக்கரசம்பாளையம் பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, சத்தியமங்கலம்  பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக...

திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ 2,500 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, செம்பட்டி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் அடுத்தடுத்த முகூர்த்த...

திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ 1,200 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, செம்பட்டி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி...

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.  முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதிகாலையில்...

விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்வு

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விசேஷ நாட்களை முன்னிட்டு புதுச்சேரியில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. புதுச்சேரி பெரிய பூ மார்க்கெட்டுக்கு திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கிலான பூக்கள் தினமும் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறன. நாளை விநாயகர் சதுர்த்தி...

மல்லிகைப் பூ ஒரு கிலோவுக்கு ரூ.1200 விற்பனை

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ 1200 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, செம்பட்டி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி...

சத்தியமங்கலம் பூ மார்கெட்டில் விற்பனை சரிவு - விவசாயிகள் வேதனை

மழை வெள்ளத்தால் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படாததால் சத்தியமங்கலம் பூமார்க்கெட்டில் பூக்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஓணம் பண்டிகைக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள்...