​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீருக்கு அடியில் விளையாடும் ஹாக்கி விளையாட்டு

தண்ணீருக்கு அடியில் விளையாடும் ஹாக்கி போட்டிகள் இங்கிலாந்தில் பிரபலமடைந்து வருகிறது. 1950-ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து படை வீரர்கள் தற்செயலாக நீருக்கடியில் விளையாடத் தொடங்கினர். நீச்சலுக்கு வசதியாக கால்களில் துடுப்பு, பிரத்யேக உடை, கண்ணாடி என பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இந்த விளையாட்டுக்கு, ஆக்டோபஸ்...

இங்கிலாந்து கிரிக்கெட் அணியை முதல்முறையாக வீழ்த்திய ஸ்காட்லாந்து

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதன்முறையாக இங்கிலாந்து அணியை, ஸ்காட்லாந்து அணி வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன், ஸ்காட்லாந்து அணியை பேட்டிங் செய்த அழைத்தார். இதையடுத்து, களமிறங்கிய...

கனடாவில் நடந்த ஃபார்முலா ஒன் கார் பந்தயம்

கனடாவில் நடைபெற்ற கிராண்ட் பிரி கார் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த செபஸ்டியன் வேட்டல் ((Sebastian Vettel )) வெற்றி பெற்றார். நடப்பு சீசனில் 7-ஆவது ஃபார்முலா ஒன் பந்தயம் கனடாவின் மான்ட்ரீல் நகரில் நேற்று நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் ஒருவரை...

சிறந்த தாடி வளர்ப்பவருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள்

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சிறந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தாங்கள் வளைத்து, முறுக்கி வளர்த்த மீசையையும், தாடியையும் காட்டி மக்களை மகிழ்வித்தனர். இந்தப் போட்டியில்...

French Open Tennis போட்டியில் 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்

ஃபிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியில் 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று  ரஃபேல் நடால் அசத்தியுள்ளார்.  பிரான்ஸ் தலைநர் பாரிசில் நடைபெற்ற ஃபிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தைமை, ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால்...

ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது வங்கதேச அணி

ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, வங்கதேச அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ்வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி,...

பிரான்சில் ஆடுகளில் இருந்து ரோமம் மழிக்கும் போட்டிகள்

பிரான்சில் ஆடுகளுக்கு ரோமம் மழிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. காலோங்கஸ் ((Coulonges)) நகரில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் ஒரு ஆட்டிற்கு ரோமம் மழிக்க 50 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 500 ஆடுகளுக்கு ரோமங்களை வழித்தெடுத்து...

பிரெஞ்ச் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலப் சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலப் (Simona Halep) சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் இறுதி...

ஆசியக் கோப்பை மகளிர் T20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி..!

ஆசியக் கோப்பை மகளிர் 20-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 3.,ஆம் தேதி முதல் மலேசியாவில் இந்தியா, வங்க தேசம், மலேசியா, பாகிஸ்தான், இலங்கை, உள்ளிட்ட...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ரபேல் நடால் முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான நடால், அர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோவை ((del Potro)) எதிர்கொண்டார். 2 மணிநேரத்திற்கு மேல் விறுவிறுப்பாக...