​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலக கோப்பை கால்பந்து முதல் போட்டியில் ரஷ்யா- சவுதி அரேபிய அணிகள் மோதல்

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி உள்ளன. மாஸ்கோ நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ரஷ்யா - சவுதி அரேபிய அணிகள் மோதின. ரஷ்யாவில் முதல் முறையாக நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்காக அந்நாட்டில் விரிவான ஏற்பாடுகள்...

உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள ஷிகார் தவான்

டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஷிகார் தவான் படைத்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகார் தவான் 87 பந்துகளில்...

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதன்முறையாக களம் கண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இப்போட்டி...

கால்பந்து போட்டியில் எந்த நாடு வெற்றி பெறும் என ஆப்பிளைத் தின்று கூறும் பன்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றால் அங்கு மூடநம்பிக்கைகளுக்கும் பஞ்சம் இருக்காது. எந்த அணி வெற்றி பெறும் என்பதற்கு நாய், கிளி உள்ளிட்ட உயிரினங்களின் செய்கைகளை கவனிப்பது வழக்கம். அந்த வரிசையில் பன்றி ஒன்றும் இணைந்துள்ளது. மிஸ்டிக் மார்கஸ் என்ற பெயருடைய...

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று தொடங்குகிறது. ஆப்கன் அணிக்கு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்தை ஐசிசி அண்மையில் வழங்கியது. இதைத்தொடர்ந்து, அந்த அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. ஐபிஎல் போட்டியில்...

உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் வெல்லப்போகும் அணியை அனுமானம் செய்யும் அதிசய கணிப்புத் திறன் உள்ள வெள்ளைப்பூனை

வெண்பனி உடலுடன் காட்சியளிக்கும் இந்த அழகுப்பூனைதான் இன்று நடைபெறும் முதல் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் வெல்லப்போகும் அணியை அனுமானம் செய்துள்ளது. ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வசிக்கும் இந்த ஆச்சிலிஸ் என்ற பூனை உலகக் கோப்பையில் வெல்லப் போகும் அணிக்காக கொண்டு...

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் இன்று தொடக்கம்.. முதலாவது ஆட்டத்தில் ரஷ்யா- சவூதி அரேபியா அணிகள் மோதல்..

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வியாழக்கிழமை தொடங்குகின்றன. இரண்டு கண்டங்களில் முதல்முறையாக நடைபெறும் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.  நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடரை, நடப்பு ஆண்டில் ரஷ்யா முதன்முறையாக ஏற்று நடத்துகிறது....

ஈரானில் நடைபெறும் ஆசியச் சதுரங்கப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை விலகல்

தலையைத் துணியால் மறைக்க வேண்டும் என்கிற ஈரானின் கட்டுப்பாட்டால் ஆசியச் சதுரங்கப் போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை என இந்திய வீராங்கனை சவுமியா அறிவித்துள்ளார். ஆசியச் சதுரங்கப் போட்டிகள் ஈரானின் ஹமடான் நகரில் ஜூலை 26முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெற உள்ளன. இஸ்லாமிய...

பிரிட்டனின் குத்துச்சண்டை வீரர் டேவிட் ஹேய் ஓய்வு

உலகப்புகழ்பெற்ற தொழிற்முறை குத்துச்சண்டை வீரரான David Haye குத்துச்சண்டை போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2002 ஆம் ஆண்டிலிருந்து அவர் பங்கேற்ற 32 போட்டிகளில், 28 ல் வெற்றி கண்டுள்ள David Haye, Bellew யுடன் நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்த நிலையில்...

உடற்தகுதி சோதனையில் முகமது சமி தோல்வி

உடற் தகுதி சோதனையில் முகமது சமி தோல்வியுற்றதால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவருக்குப் பதிலாக நவ்தீப் ஷைனி களம் காண்கிறார்.ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய...