​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காரைக்குடி நகை வியாபாரியிடம் 97 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 3 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 97 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்த காவல்துறையினர், 30 சவரன் நகைகளை மீட்டனர். கடந்த 9ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த நகை வியாபாரியான விக்னேஷ் என்பவரது காரை பாம்பாறு...

நகை வியாபாரியின் காரை வழிமறித்து தாக்கி 97 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நகை வியாபாரியின் காரை மறித்து தாக்கி, 97 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த நகை வியாபாரியான விக்னேஷ், வியாபார நிமித்தம் அறந்தாங்கி சென்றுவிட்டு காரில் காரைக்குடி திரும்பிக்கொண்டிருந்தார். கே.புதுப்பட்டி அருகேயுள்ள...

புதுக்கோட்டையில் கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டுப் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெம்பலக்குடியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட காளைகளும் இருநூற்றுக்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடி அழகியதேவி கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட...

திருமயம் அருகே தடையை மீறி மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தடையை மீறி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ஊனையூர் பாலதண்டாயுதபானி கோவில் சந்தனக் காப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு...

புதுக்கோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். திருமயத்தை அடுத்த அரிமளம் சேத்துமேல் செல்லஐய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து...

புதுக்கோட்டை திருமயம் அருகே மஞ்சுவிரட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள காணப்பேட்டை காடத்த நாச்சியம்மன்கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மணப்பாறை என பல்வேறு இடங்களிலிருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் மஞ்சுவிரட்டை பார்த்து ரசித்தனர்.  ...

ரூ.120 கோடி செலவில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை பிரிவு 6 அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் - விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ஆறு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான அதி நவீன சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடையக்குடியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலை கடை கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம்...

பொது சுகாதாரத்துறையில் அனைத்து பணியிடங்களும் நிரப்பப் பட்டன - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறையில் முதல்முறையாக பணியிடங்கள் காலி இல்லை என்ற நிலை எட்டப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அம்மன்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையத்தை  திறந்துவைத்த  பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், வரும் 26-ஆம்...

சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ஈளக்குடிப்பட்டியில் உள்ள பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் திருச்சி,மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை...

H.ராஜாவுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்புக்கொடி, கருப்புக்கொடி காட்டப்பட்டதை எதிர்த்து பா.ஜ.க.வினர் திடீர் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவுக்கு, கருப்புக் கொடி காட்டப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் தண்ணீர்ப் பந்தல் திறப்பு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள்...