​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தனியார் பள்ளியில் நடந்த உணவுத் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற உணவுத் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமயம் அருகே சிவபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டு வீட்டில் இருந்து சமையல்...

மின்சாரம் தாக்கி மின்வாரிய தற்காலிக ஊழியர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ராயவரம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் என்ற அந்த ஊழியர் கடந்த 18 நாட்களாக ஈடுபட்டு வந்தார். வழக்கம்போல் இன்று...

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு - பகலாக மின்கம்பங்களை சீரமைக்கும் பணி

புதுக்கோட்டை நகரத்தில் வெறும் 3 சதவீதம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய ஊர்களில் 50 சதவீதம் வரை மின்விநியோகம் சீராகியுள்ளதாக கூறப்படுகிறது. கஜா புயலின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, கரம்பக்குடி, கந்தரவக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, பொன்னமராவதி...

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் நண்பகல் 1 மணி முதல் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் உப்பளம், கடற்கரை சாலை,...

புதுக்கோட்டையில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கஜா புயல் கரையைக் கடந்த போது 100க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன. திருமயம் அடுத்த குளத்துப்பட்டியில் உள்ள கண்மாய் அருகே தென்னரசு என்பவர் 250 ஆடுகளை பட்டி அமைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவு கஜா புயல்...

சக மாணவருடன் சண்டை - ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், சடலத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். லேணாவிலக்கு மௌண்ட் சியான் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து...

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்... உறவினரே கூலிப்படை மூலம் கொலை செய்திருப்பது அம்பலம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அப்பெண்ணின் உறவினரே கூலிப்படை மூலம் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. உறவினரைப் பார்த்து மாடு போல் குணம் உள்ளதாக கூறியதால் பெண்ணை ஒருவர் கூலிப்படையினர்...

திருமயம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமயத்தை அடுத்த வீரப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் லாவண்யா, கடந்த மாதம் 28ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மேலும் அவர் அணிந்திருந்த...

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு

கடலூர் அதிமுக எம்.பி. புகாரின் பேரில், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இந்து ஆலயங்கள் மீட்பு...

ஹெச்.ராஜாவைக் கைது செய்யக் காவல்துறைக்கு உத்தரவிடக் கோரிய முறையீட்டை ஏற்கச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

ஹெச்.ராஜாவைக் கைது செய்யக் காவல்துறைக்கு உத்தரவிடக் கோரிய முறையீட்டை ஏற்கச் சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் இழிவாகப் பேசினார் என்பது புகார். இது தொடர்பாகப்...