​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிவப்பா இருக்குறவன் பொய் சொல்லமட்டானா ? போலீசுக்கு சவால் விடும் களவானிகள்

தமிழகத்தில் கடந்த  ஒரு வாரகாலமாக முகாமிட்டு 20 க்கும் மேற்பட்ட கடைகளில் நூதன முறையில் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் வெள்ளைக்கார ஜோடி ஒரே நாளில் விழுப்புரத்தில் மூன்று இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது. காவல்துறையினருக்கு சவால்விட்டு கொள்ளையடிக்கும் இந்த ஜோடியை பிடிக்க...

காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்கள் முதல்வரிடம் வாழ்த்து

சீனாவில் நடைபெற்ற காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல் துறையினர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். சீனாவில் 77 நாடுகளின் காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் கலந்துகொண்ட உலக காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 9 தங்கம், 16...

பிறந்து சில நிமிடமேயான குழந்தையை தவிக்க விட்டுசென்ற இரக்கமற்ற தாய்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அனாதையாக கைவிடப்பட்ட பிறந்து சில நிமிடங்களே ஆன அழகான பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீர்தேக்க தொட்டி அருகே பொட்டலம் போன்று சுற்றப்பட்ட ஒரு பை கேட்பாரற்று கிடந்தது....

காணொலிக் காட்சி மூலம் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தார். சென்னை மயிலாப்பூரில் 288 காவலர் குடியிருப்புகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 162 காவலர் குடியிருப்புகள், 3 காவல்நிலையங்கள், 2 காவல்துறை இதர...

சென்னையில் விடிய விடிய கனமழை..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, திருவள்ளூர் முதல் நாகை வரையிலான வட மாவட்ட மீனவர்கள்...

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் வடமாவட்ட துறைமுகங்களில்...

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக...

ஆங்கிலம் கற்க கரடிபாத் முறை..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில புலமை பெறுவதற்காக கரடிபாத் என்னும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் நடுநிலைப்பள்ளியில் 181 குழந்தைகள் பயின்று வருகின்றனர். மலை ஜாதி மற்றும் இருளர்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்தது. கொட்டித் தீர்த்த கனமழையால் சாலையில் மழைநீர் வழிந்தோடியது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மழையால்...

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

சென்னை தாம்பரம் அருகே தெரு நாய்களுக்கு உணவு அளிக்க சென்றவர்மீது மின்கம்பி சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.  சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் சாரங்கன் அவென்யூ கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த சேது என்பவர் அதே பகுதிதில் மினி ஆட்டோ மூலம் தண்ணீர் கேன்...