100 சதவீதம் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்

இரட்டை இலைச் சின்னம் நூறு விழுக்காடு தங்களுக்கே கிடைக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள்...

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் சிறைத்தண்டனை தேவையில்லை-உயர்நீதிமன்றம்

அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டு வராதவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கத் தேவையில்லை என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது...

சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா?- உச்சநீதிமன்ற விசாரணை

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அடுத்த மாதம்...

ஐடி-யின் இணையதள பக்கத்தில் சுயவிவரங்களை பதிவேற்ற வருமான வரித்துறை கோரிக்கை

வருமான வரி செலுத்துபவர்கள், தங்களது சுய விபரங்களை, வருமானவரித்துறையின் இணையதள பக்கத்தில், முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என வருமானவரித்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. வருமான வரி செலுத்துவோர், அதற்கான...

10ஆம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் இதுவரை 21 போலி...

செய்தி அரங்கில் கூச்சலிடும் செய்தித்தொகுப்பாளர்

MSNBC என்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளர், உணர்ச்சி வசப்பட்டு ஆபாச வார்த்தைகளில் பேசி கூச்சலிடும் காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன. MSNBC செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக...

நொய்யலில் நுரை பொங்க காரணம் சோப்புகள்- சுற்றுசூழல் துறை அமைச்சர் துரைக்கண்ணு

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நுரை பொங்க காரணம் சாயகழிகள் அல்ல என்றும் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சோப்புகள் தான் காரணம் என்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருப்பது...

அரியலூர் நகரில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்

அரியலூர் நகரில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு பணிகளில் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள்...

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவிற்கு குவியும் வாழ்த்துகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த குல்தீப் யாதவுக்கு சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்....

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – அமைச்சர் வேலுமணி

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வறட்சியான சூழலில் பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்புக்கு அரசு சார்பில்...

நீதிபதியை அவதூறாக விமர்சித்து கைதான முன்னாள் அரசு ஊழியர் விடுவிப்பு

இணையத்தில் நீதிபதியை அவதூறாக விமர்சனம் செய்ததாக கைதான முன்னாள் அரசு ஊழியர், காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்த வழக்கில், நீதிபதிகளையும்,...

செந்தில்பாலாஜியின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக சோதனை

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பலாஜியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடு மற்றும் அலுவலங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடத்திய வருமான வருமானவரித்துறை அதிகாரிகள், அரசு முன்னாள்...
error: Content is protected !!