2421
பிரதமர் மோடி அறிவித்தபடி இன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு அனைவரும் மின் விளக்குகளை அணைத்து வீட்டு வாசலில் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றும் நிகழ்வுக்கு மத்திய அரசு சில வழிகாட்டல்களை அறி...

2522
கன்னட நடிகை ஷர்மிளா மந்தரே கார்விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊரடங்கு அமலில் இருக்கும் போது நண்பர்களுடன் பார்ட்டியில் மது அருந்தி காரை ஓட்டியதால் அதிகாலை 3 மணிக...

952
கொரோனா தொடர்பான மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நான்கு நாட்களில் 50 லட்சத்திற்கும் மேலானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஸ்மார்ட்போனில் உள்ள இருப்பிடம் காட்டும் வசதி ம...

6704
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்ததால் தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. மதுரையை சேர்ந்த நபர், தமிழகத்தில் முதன் முதலாக கொரோனாவுக்கு பலியானா...

18299
சென்னையில் போன் செய்தால் வீட்டுக்கே மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கனிகளை வாங்கிக் கொடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள பொதுசுகாதாரத்துறை இயக்குநரக அலுவலகத்தில் அவசரகா...

3226
ஊரடங்கை மீறி ஊருக்குள் சுற்றி வரும் சொல்பேச்சு கேளா மனிதர்களுக்கு பரிணாம வளர்ச்சியை நினைவூட்டும் வகையில் மரம் ஏறும் தண்டனை வழங்கப்பட்டது. தமிழகத்தில் ஊரடங்கிற்கு கட்டுப்படாமல் ஊர்சுற்றும் உள்ளூர் ...

563
கொரோனாவை முழுபலத்துடன் எதிர்ப்பது குறித்து அமெரிக்கா, ஸ்பெயின்,பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ, ஸ...

15735
டெல்லி தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றதால் கொரோனா பாதிப்பு உறுதியான நபரின் கிராமத்திற்கு பரிசோதனைக்கு சென்ற அரசு மருத்துவகுழு அடித்து விரட்டப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அர...

3317
சென்னையில் பல ரேசன் கடைகளில், தனி மனித இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டு, கொரோனா நிவாரணப் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால், நோய்த்தொற்றை தடுக்கும் அரசின் முயற்சி தடைபடுகிறதா என்பது பற்ற...

24541
கொரோனாவை பரப்புவது போல் சித்தரித்து ரூபாய் நோட்டில் மூக்கை சிந்தியபடி டிக்டாக் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மாலேகன் பகுதியை சேர்ந்த 40 வயதான நபர், கொரோனாவை இந்தியாவிற...

4166
ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், பணம் எடுப்பதற்காக ஏடிஎம் செல்லும் தேவையை குறைத்து, கட்டணம் ஏதுமின்றி வீடு தேடி பணத்தை கொண்டு வந்து கொடுக்கும் மகத்தான சேவையை இந்திய அஞ்சல்துறை ...

598
நாளை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து, அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள், செல்போன் டார்ச்சுகளை 9 நிமிடங்களுக்கு ஒளிரவிடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். விளக்குகளின் ஒள...

6088
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் நடிகை நயன்தாரா 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் ...

11015
தர்மபுரியில் ஊரடங்கு உத்தரவை மீறிய இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி போலீசார் சேதப்படுத்தினர். வாகன சோதனையின் போது, இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார், உரிய காரணத்துக்காக வெளியே வந்த...

1997
21 நாள் ஊரடங்கு உத்தரவு முடிந்த உடன் பயணியர் ரயில் சேவைகள் துவங்கும் என்று வெளியான செய்திகளை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. ஊரடங்கு முடிந்த உடன் பயணியர் ரயில் சேவையை துவக்குவதற்கான முயற்சிகளில் ர...

976
கொரோனா தொற்று மேற்கொண்டு பரவாமல் தடுக்க, யாருக்கேனும் சளி காய்ச்சல் இருக்கிறதா என நாளை முதல் வீடு வீடாக ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. சென்னை மாநகராட்சியில் வீடுகள் உள்ளிட்ட பத்து லட்சம் கட்டிடங்களி...

916
திண்டுக்கல்லில் சமூக விலகலை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பிரிட்ஜ், பீரோ, குக்கர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ...