1088
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தொடக்கத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ...

20556
பர்வீன் டிராவல்ஸ் உரிமையாளரின் மகள் பதிவுத் திருமணம் செய்த நிலையில், பெற்றோர் தங்களைப் பிரிக்க முயல்வதாகக் கூறிக் காவல்துறையினரிடம் பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ளார். பர்வீன் டிராவல்ஸ் உரிமையாளர் அ...

1255
சென்னையில் கடந்த மே 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மருத்துவ முகாம்கள் மூலம் மட்டும் 21,309 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப...

624
யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனிவாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க மேலும் கால அவகாசம்...

1430
சென்னை மாநகரப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்வதற்கான 1000 ரூபாய் பயணச் சீட்டுகள் பணிமனைகளிலும் பேருந்து நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. மாதாந்திரச் சலுகைப் பயணச் சீட்டு வழங்கும் பண...

10842
சென்னை மாநகரில் வசிப்பவர்களில் ஐந்தில் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் எனும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.இந்தியா முழுவதும் ’சீரோ சர்வே’ எனும் ஆய்வை மத்த...

4734
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 964 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 39 ஆயிரத்து 712 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் கிராம் ...

2751
சென்னையில் பிடிபட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலுக்கு, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை மயிலாப்பூர் போலீசாருக்கு கிடைத்த ர...

2135
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே காந்தி - இர்வின் மேம்பாலத்தில் பெண் காவலரை தாக்கி வழிப்பறி செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்ட நுண்ணறிவு பிர...

1361
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் கண்ணன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை 12 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

9494
வருமான வரித் துறையால் முடக்கப்பட்ட இடத்தில் சசிகலாவுக்காக  வீடு கட்டும் பணி தொடர்ந்து நடப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  பினாமி சட்டத்தின் படி சசிகலாவின் 300 கோடி ரூபாய் சொத்துக்களை ம...

4527
மெட்ரோ ரெயில் பணியால் முடங்கிய சென்னை அகஸ்தியா திரையரங்கை, ஊரடங்கு தொடர்வதால் நிரந்தரமாக மூடப்போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 70 எம் எம் திரையில் 1004 இருக்கைகளுடன் மூன்று தலைமுறை முன்னனி நாய...

2699
வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர் என பிரபல தொழில் அதிபர் ஏ.சி முத்தையாவின் புகைப்படத்துடன் அவரது அலுவலகத்தில் ஐடிபிஐ வங்கி நோட்டீஸ் ஒட்டியுள்ளது. அண்ணா சாலையில் உள்ள ஃபர்ஸ்ட் லீசிங்  (f...

1985
நாளை முதல் சென்னை மாவட்ட எல்லைக்குள் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள 39 பணி மனைகளில், 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பேருந்துகளை தயார் செய்வதிலும் சுத்தம் செய்வதிலும் ஊழியர்கள் ...

3219
தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், சென்னையை நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கட்...

3255
சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் மீண்டும் நேரடி விசாரணையைத் தொடங்குவது என மூத்த நீதிபதிகள் 7 பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழல் காரணமாக மார...

4121
கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு, ஆசியாவிலேயே முதன்முறையாக வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து, சென்னை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராம் நகரைச் சேர்ந்த 48...