உலகம்

மரியா புயலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

மரியா புயலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமெரிக்காவில் உள்ள எம்பையர் கட்டிடத்தில் வண்ண விளக்குகள் ஒளிர விடப்பட்டன. கரீபியன் தீவான டொமினிகாவை புரட்டிப்போட்ட மரியா புயல்,...

ஜப்பானின் நாணயமான ‘யென்’னின் மதிப்பு அதிகரிப்பு

வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஜப்பான் நாணயத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஏவுகணை சோதனைகளால் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. பசிபிக்...

பசிபிக் கடலில் ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு வாய்ப்பு – வடகொரியா

பசிபிக் கடல் பகுதியில் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக வடகொரிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரி யாங்...

செய்தி அரங்கில் கூச்சலிடும் செய்தித்தொகுப்பாளர்

MSNBC என்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளர், உணர்ச்சி வசப்பட்டு ஆபாச வார்த்தைகளில் பேசி கூச்சலிடும் காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன. MSNBC செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக...

துருக்கியில் தனியார் ஜெட் விமானம் விபத்து

துருக்கியில் தனியார் ஜெட் விமானம் விபத்துள்ளானதில் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து தனியார் ஜெட் விமானம் ஒன்று வடக்கு சைப்ரஸ்...

பெனாசிர் பூட்டோ கொலையில் கணவர் சர்தாரிக்கு தொடர்பு – முஷாரஃப்

பெனசிர் பூட்டோ கொலையில், அவரது கணவர் ஆசிஃப் அலி ஸர்தாரிக்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் குற்றம்சாட்டியிருக்கிறார். 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான்...

நெருப்போடு விளையாடும் கிழட்டு மனநோயாளி டிரம்ப் – கிம் ஜோங் உன்

நெருப்போடு விளையாடும் கிழட்டு மனநோயாளி என அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வடகொரிய அதிபர் கிம்-ஜோங்-உன் ((Kim Jong Un)) சாடியுள்ளார். ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர்...

பாகிஸ்தான் எனும் நாடு டெரரிஸ்தானாக மாறிவிட்டது – ஐநாவில் இந்தியா அதிரடி குற்றச்சாட்டு

தீவிரவாதத்தை உற்பத்தி செய்து, உலகளாவிய ஏற்றுமதி செய்வதன் மூலம், பாகிஸ்தான் டெரரிஸ்தானாக மாறிவிட்டது என ஐ.நா.வில் இந்தியா சாடியுள்ளது. ஐ.நா. பொதுச்சபையில் நேற்று உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர்...

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐ.நா.வில் ஆபத்தான உரையை நிகழ்த்தினார்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஐ.நா.வில் மிகவும் ஆபத்தான உரையை நிகழ்த்தியதாக ஹிலாரி கிளிண்டன் விமர்சித்துள்ளார். ஐநாவில் உரை நிகழ்த்திய ட்ரம்ப் அமெரிக்காவின் பொறுமையை சோதித்தால் வடகொரியா முற்றிலும்...

இஸ்தான்புல் விமானநிலையத்தில் ஜெட் ரக விமானம் தீப்பிடித்து விபத்து

துருக்கி நாட்டின் விமானநிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அட்டதுர்க் ((Ataturk)) விமான நிலையத்தில் டிசி கோன் ((TC-KON))...

ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவிப் பொருட்களுடன் சென்ற டிரக் கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவிப் பொருட்களை கொண்டு சென்ற டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். மியான்மர் எல்லையை ஒட்டிய மலைச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை...

உலகின் அதிவேக புல்லட் ரயில் சேவை தொடங்குகிறது சீனா

உலகின் அதிவேக புல்லட் ரயில் சேவையை, சீனா நாளை தொடங்குகிறது. பீஜிங் - ஷாங்காய் இடையே இயக்கப்படும் இந்த ரயில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில்...
error: Content is protected !!