வீடியோ

லட்சக்கணக்கான சிறு வணிகர்களை முடக்கிய ஜிஎஸ்டி வரி-ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ஜிஎஸ்டி வரி சிறு வணிகர்களை கடுமையாக பாதித்திருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றுப் பேசிய ராகுல்காந்தி, லட்சக்கணக்கான...

இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் அனைவரும் வருவர் என தங்க தமிழ்ச்செல்வன் கருத்து

அதிமுக தலைமை அலுவலகம் தங்களிடமே இருப்பதாகவும், இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்தவுடன் அனைவரும் வந்துவிடுவார்கள் என்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த...

மீனவர்கள் போராட்டம், தி.மு.க. மற்றும் சமூக விரோதிகளால் தூண்டிவிடப்பட்டது – ஜெயக்குமார்

சென்னை காசிமேட்டில் மீனவ மக்களின் போராட்டம் உள்நோக்கத்துடன் தி.மு.க. மற்றும் சமூக விரோதிகளால் தூண்டிவிடப்பட்டது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய சீன எஞ்சின் பொருத்தப்பட்ட...

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய மகிழ்ச்சியான வாழ்வுக்கான கோட்பாடு ஏலம்

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரான ஆர்பர்ட் ஐன்ஸ்டீன், மகிழ்ச்சியான வாழ்வுக்கான கோட்பாட்டை எழுதிய காகிதம் ஜெருசலேமில் ஏலத்தில் விடப்படவுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரி ஒன்றில் பேருரையாற்றுவதற்காக சென்றபோது டோக்யோவில்...

பா.ஜ.க. தலைவர்கள் பற்றி விக்கிபீடியாவில் சர்ச்சை பதிவு

தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரைப் பற்றி கிண்டலாக எழுதப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விக்கிபீடியாவில் உள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும் எடிட்...

கந்துவட்டி கொடுமைகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிக்கப்படும்-நெல்லை மாவட்ட ஆட்சியர்

கந்து வட்டி கொடுமைகள் குறித்து தகவல் அளிக்க அவசர உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து,...

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அவசர கோலத்தில் முடிவெடுக்கக் கூடாது – டி.டி.வி.தினகரன்

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அவசர கோலத்தில் முடிவெடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு நடந்தால், உச்சநீதிமன்றம் வரை செல்ல உள்ளதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில்...

ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் 45,000 போலி வாக்காளர்கள் – தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் முறையீடு

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்க கோரி, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், திமுக மனு அளித்துள்ளது. சென்னை தலைமை...

கூட்டாட்சி தத்துவத்தில் நிதி அயோக் குறுக்கிடுவதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

கூட்டாட்சி தத்துவத்தில் குறுக்கிடும் வகையில் நிதி அயோக் உறுப்பினர்கள் விபரீதமான கருத்துக்களை தெரிவிப்பதை பிரதமர் மோடி உடனடியாக தடுக்க வேண்டுமென திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்....

கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 2 பெண் குழந்தைகளுடன் பெற்றோர் தீக்குளிப்பு

கந்து வட்டிக்கொடுமை குறித்து 6 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஏழைகூலிதொழிலாளி குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

சீன எஞ்சின்களை தடைசெய்யக் கோரி மீனவர்கள் போராட்டம்

மீன்வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீன எஞ்சின்களை தடைசெய்யக் கோரி சென்னை காசிமேட்டில் மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல மறுத்ததால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்....

பி.எஸ்.என்.எல். இணைப்பக முறைகேடு வழக்கு – வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மாறன் சகோதரர்கள் மனு

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க, சி.பி.ஐ.க்கு அடுத்த...