சென்னை

போயஸ் தோட்டம் பகுதியில் 200 போலீசார் பலத்த பாதுகாப்பு

ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, போயஸ் தோட்டம் பகுதியிலும், வருமான வரி புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன....

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரியின் நீர் இருப்பு 987 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 115...

150 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது

சென்னை அண்ணா சாலையில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அந்த...

ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். பதில் சொல்லியே தீர வேண்டும் – டிடிவி தினகரன் ஆவேசம்

போயஸ் தோட்டத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பதில் சொல்லியே தீரவேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். போயஸ்...

ஜெயலலிதா அறைகளில் சோதனை நடத்தப்படவில்லை – விவேக்

போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் அறைகளை சோதனையிட அனுமதி அளிக்கவில்லை என்று ஜெயா தொலைக்காட்சியின் சி.இ. ஓ விவேக் தெரிவித்துள்ளார். போயஸ் தோட்டத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வெளியேறிய...

டாடா நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய கார்களில் கோளாறு..!

சென்னையில் விற்கப்பட்ட டாடா நிறுவனத்தின் 10 புதிய கார்கள் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றுவிடுவதாக புகார் எழுந்த நிலையில், டாடா நிறுவனம் பரிசோதனை முயற்சியாக...

RK நகர் தேர்தலுக்கு நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பு:தேர்தல் ஆணையம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக போலியாக இடம்பெற்றது உள்ளிட்ட 10...

கொள்ளையின் போது மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படும் கொள்ளையனிடமிருந்து நகைகள் பறிமுதல்

வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் போது பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாக பரப்பரப்பை ஏற்படுத்திய கொள்ளையனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகளை போலீசார் பறிமுதல்...

பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்ட சுங்கத்துறை இணையதளம் பயன்பாட்டிற்கு வந்தது

சுங்கத்துறையின் சென்னை மண்டல இணைய தளம் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டது. www.chennaicustoms.gov.in என்பது சுங்கத்துறையின் சென்னை மண்டல இணைய தளம் ஆகும். இந்த...

GST குறைந்த நிலையிலும் உணவுப் பொருட்களின் விலையை குறைக்காத உணவகங்கள்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான குத்தகை பாக்கி ஆயிரத்து 553 கோடி ரூபாய் செலுத்தக்கூறிய நோட்டிஸ் மீது அழுத்தம் தரப்படமாட்டது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது....

சென்னையில் நகைக்கடையின் மேல்தளத்தில் துளையிட்டு நூதன கொள்ளை

சென்னை கொளத்தூரில் நகைக்கடையின் மேல் தளத்தை வாடகைக்கு எடுத்து, தரையில் துளையிட்டு கீழே இறங்கி கொள்ளையடித்த கொள்ளையர்களை கண்காணிப்புக் காமிரா காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்....

சென்னையில் நகைப் பட்டறையில் 8 கிலோ தங்கம் கொள்ளை – கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

சென்னையில் தங்க நகைப் பட்டறையில் 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் நகைப்பட்டறை நடத்தி...