தமிழகம்

100 சதவீதம் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்

இரட்டை இலைச் சின்னம் நூறு விழுக்காடு தங்களுக்கே கிடைக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள்...

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் சிறைத்தண்டனை தேவையில்லை-உயர்நீதிமன்றம்

அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டு வராதவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கத் தேவையில்லை என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது...

சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா?- உச்சநீதிமன்ற விசாரணை

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அடுத்த மாதம்...

நொய்யலில் நுரை பொங்க காரணம் சோப்புகள்- சுற்றுசூழல் துறை அமைச்சர் துரைக்கண்ணு

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நுரை பொங்க காரணம் சாயகழிகள் அல்ல என்றும் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சோப்புகள் தான் காரணம் என்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருப்பது...

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – அமைச்சர் வேலுமணி

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வறட்சியான சூழலில் பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்புக்கு அரசு சார்பில்...

நீதிபதியை அவதூறாக விமர்சித்து கைதான முன்னாள் அரசு ஊழியர் விடுவிப்பு

இணையத்தில் நீதிபதியை அவதூறாக விமர்சனம் செய்ததாக கைதான முன்னாள் அரசு ஊழியர், காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்த வழக்கில், நீதிபதிகளையும்,...

செந்தில்பாலாஜியின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக சோதனை

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பலாஜியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடு மற்றும் அலுவலங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடத்திய வருமான வருமானவரித்துறை அதிகாரிகள், அரசு முன்னாள்...

கஞ்சா வழக்குகளில் எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டன? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கஞ்சா வழக்குகளில் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ 11...

10 கிமீ தொலைவுக்குள் 10, +2 தேர்வு மையங்கள் – செங்கோட்டையன்

எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 2 தேர்வுகளுக்கான மையங்கள், தலா 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்குமாறு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள...

கூர்க் சொகுசு விடுதிக்கு சென்றார் டிடிவி தினகரன்

டி.டி.வி. தினகரன் இன்று கர்நாடக மாநிலம் கூர்க் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சந்திக்கச் சென்றார். தகுதி நீக்கத்துக்கு எதிராக 18...

CBSE பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே அதிக பாடங்களைத் திணிக்க எதிர்ப்பு

தனியார் சி பி எஸ் இ பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு அதிக பாடங்கள் பயிற்றுவிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு மீது 4 வாரங்களுக்குள் பரிசீலித்து...

நடிகர் ஜெய்க்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நோட்டீஸ்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் சிக்கியுள்ள நடிகர் ஜெய், காவல் துறையினரிடம் எந்த ஆவணங்களையும் இதுவரை சமர்பிக்காததால் குற்றப் பத்திரிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். இதனிடையே...
error: Content is protected !!