விளையாட்டு

ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா சாம்பியன்

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி, இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற, ஆசியக் கோப்பை...

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி

தனது 200வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்....

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி...

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த...

ரத்தக்காட்டேரிகள் என்ற சந்தேகத்தில் 9 பேர் அடித்துக் கொலை

ஆப்பிரிக்க நாடான மலாவியில் இரத்தக் காட்டேரிகள் என்ற சந்தேகத்தில் 9 பேரை கொடூரமாக கொலை செய்த 140 பேரை போலீசார் கைது செய்தனர். மலாவியின் ப்லாண்டைர் ((blantyre))...

டெஸ்ட் போட்டிகளில் 618 விக்கெட் எடுத்தால் ஓய்வுபெற்றுவிடுவேன் – ரவிச்சந்திரன் அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 618 விக்கெட்டுகள் எடுத்ததும், ஓய்வுபெற விரும்புவதாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான...

ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் செய்தார் சர்ஃப்ராஸ் அகமது

சூதாட்ட தரகர் தம்மை தொடர்பு கொண்டு பேசியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது புகார் கூறி உள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான்...

ஸ்ரீசாந்த் வேறு நாட்டுக்காக விளையாட முடியாது – பிசிசிஐ

வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் வேறு எந்த ஒரு நாட்டுக்காகவும் விளையாட சாத்தியம் இல்லை என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. சூதாட்டப் புகாரில் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்டு...

விதிகளை மீறி பந்துவீசியதாக பாக். கிரிக்கெட் வீரர் முகம்மது ஹபீஸ் மீது மீண்டும் புகார்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஹபீசின் ((Mohammad Hafeez)) பந்துவீச்சு குறித்து 3-வது முறையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டது. சுழற்பந்து வீச்சாளரான அவர், இலங்கைக்கு...

ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி – காலிறுதிப் போட்டிக்கு நுழைந்தது பிரேசில்

ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறியது. கேரள மாநிலம் கொச்சியில் நடந்த இப்போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் அணி, (( HONDURAS))...

விக்கெட் இழப்பின்றி 279 ரன்கள் வெற்றி இலக்கை கடந்து வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்க அணி

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விக்கெட் இழப்பின்றி 279 ரன்கள் வெற்றி இலக்கை கடந்து தென் ஆப்பிரிக்கா அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கிம்பெர்லே...

பேட்டிங், பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யா அசத்துவதாக வில்லியம்சன் புகழாரம்

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு இன்றியமையாதவர் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர்...