அரசியல்

அன்புமணி மீதான வழக்குகளுக்கு ராமதாஸ் பதிலளிக்க வேண்டும்-சிவி சண்முகம்

அமைச்சர்கள் மீது வழக்குப் பதியச் சொல்லும் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி மீதான வழக்குகள் பற்றி பதிலளிக்கட்டும் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் நலத்திட்ட...

ஜெயலலிதா மரண மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் – திருநாவுக்கரசர்

ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க உடனடியாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த...

சீனிவாசன் கருத்துக்கள் ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பதை உறுதி செய்கிறது – ராமதாஸ்

ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக...

நாட்டை விட்டு செல்லப் போவதாகக் கூறியவர்கள் அரசியல் பேசுகின்றனர் – சரத்குமார்

நாட்டை விட்டு வெளியேறப் போவதாகக் கூறியவர்கள், தற்போது அரசியல் பேசுவதாக நடிகர் கமலஹாசனை, சமத்துவ கட்சி தலைவரும், நடிகருமான சரத் குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர்,...

வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற நடவடிக்கை – கடம்பூர் ராஜூ

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை விரைவில் நினைவில்லமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்...

சசிகலா குடும்பத்தினர் கூறியதைக் கூறினேன் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது சசிகலா குடும்பத்தினர் என்ன கூறினார்களோ, அதைத்தான் கூறினேன். இதில் எந்த தவறும் செய்யவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்...

குறுகிய நேர இடைவெளியில் கூடுதல் ரயில் சேவைகள் – மேற்கு ரயில்வே திட்டம்

ரயில்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் ரயில் சேவைகளை வழங்க ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது. மும்பையில், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்...

பெட்ரோல் விலை ஏற்கனவே குறையத் தொடங்கிவிட்டது – தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை சப்தமில்லாமல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விலை குறைய தொடங்கி விட்டதாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்....

கிரண்பேடி தேவையற்ற கருத்துக்களைக் கூறி வருகிறார்: நாராயணசாமி

தனியார் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக அரசு மீது களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்படும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது மானநஷ்ட வழக்கு...

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர், ஆதரவாளர் வீடுகளில் 3வது நாளாக வருமானவரி சோதனை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் 60 கோடி ருபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. செந்தில்...

ஜெயலலிதா சிகிச்சை காட்சிகள் இவ்வளவு நாள் வெளியிடாதது ஏன்?-சிவி சண்முகம் கேள்வி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து, டிடிவி தினகரன் இவ்வளவு நாட்களாக பூஜை செய்து கொண்டிருந்தாரா? என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார்....

கட்சியின் நலனை விட நாட்டு நலனே முக்கியம் – பிரதமர் மோடி

கட்சியின் நலனை விட நாட்டு நலனே முக்கியம் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, வளர்ச்சிக்கே முன்னுரிமை வாக்கு வங்கிக்கு அல்ல என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச...