இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லை

காஷ்மீர் மாநிலம் யூரி வனப்பகுதிக்குள் மறைந்துள்ள தீவிரவாதிகளில் இருவரை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே பாரமுல்லா மாவட்டத்தில்...

புல்லட் ரயிலுக்கு இந்தியில் என்ன? பொறுமை இழந்த அருண் ஜேட்லி

புல்லட் ரயிலுக்கு இந்தியில் என்ன என்று கேட்டதால், செய்தியாளர் சந்திப்பின் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொறுமை இழந்தார். டெல்லியில் புல்லட் ரயில் குறித்த கருத்தரங்கு...

பனாரஸ் இந்து பல்கலை.,யில் மாணவிகள் அமைதிப் பேரணி

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடிய போது தடியடி நடத்தப்பட்ட நிலையில், தங்களுக்கு வளாகத்துக்குள் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரி...

காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை, அங்கீகரித்த சுஷ்மா ஸ்வராஜுக்கு நன்றி – ராகுல் காந்தி

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை, அங்கீகரித்த சுஷ்மா ஸ்வராஜுக்கு நன்றி தெரிவிப்பதாக, ராகுல் காந்தி கூறியுள்ளார். ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்,...

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் மூத்த பத்திரிக்கையாளர், தாயாருடன் கொலை

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டிரிபுயுன்...

குட்டி தாஜ்மஹாலுக்குள் நுழைய அசாம் பெண்ணுக்கு தடை- இனப்பாகுபாடு காட்டப்படுவதாக சமூக வலைத்தளத்தில் கருத்து

ஆக்ராவில் உள்ள குட்டி தாஜ்மஹாலுக்குள் செல்ல இனப்பாகுபாடு காட்டப்படுவதாக அஸ்ஸாமைச் சேர்ந்த இளம்பெண், தனது ஆத்திரத்தினை வெளிப்படுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள இத்மத் உத் தவ்லா...

திலீப் நடித்த ராமலீலா திரைப்படத்தை புறக்கணிக்கக் கூடாது – மஞ்சு வாரியார்

மலையாள நடிகர் திலீப்-பின் ராமலீலா படத்தை புறக்கணிக்கக் கூடாது என அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியார் வலியுறுத்தியுள்ளார். நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்,...

காஷ்மீர் மாநிலம் யூரி வனப்பகுதிக்குள் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொலை – 3 பேர் பிடிபட்டனர்

காஷ்மீர் மாநிலம் யூரி வனப்பகுதிக்குள் மறைந்திருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்புப் படையினர் தீவிரவாதி ஒருவனை சுட்டுக் கொன்றனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள...

திருப்பதி ஏழுமலையான் ஆலய பிரம்மோற்சவ பெருவிழா – கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடக்கம்

திருப்பதி திருமலை ஏழுமலையான் ஆலய பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. கோவிந்தா முழக்கம் விண்ணதிர, மாட வீதிகளில், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், ஏழுமலையான் வீதி உலா...

அனைத்து வங்கிகளின் டெபிட், கிரடிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம்ஐ – IRTC

ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய சில வங்கிகளின் டெபிட் கார்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலை ஐ.ஆர்.சி.டி.சி. மறுத்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு,...

துர்கா சிலைகள் கங்கை ஆற்றில் படகுகள் மூலம் கொண்டு சென்று கரைப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு நிறுவப்பட்ட துர்கா சிலைகளை கங்கை ஆற்றில் கரைக்கும் சடங்குகள் தொடங்கியுள்ளன. துர்கா சிலைகளை கரைக்க மேற்குவங்க அரசு...

பல்கலைக்கழக மாணவர்கள்- போலீசார் இடையே மோதல்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை கலைக்க போலீசார் முயற்சித்த போது இருதரப்பினரிடையே கடும் மோதல் வெடித்தது. பல்வேறு கோரிக்கைகளை...