முக்கிய செய்தி

உலக அழகியாக இந்தியாவின் மனுஷி சில்லர் தேர்வு

இந்திய அழகியான மனுஷி சில்லர் 2017-ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். சீனாவின் சன்யா நகரில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் ஹரியானாவை சேர்ந்த,...

திருவனந்தபுரம் மாநகராட்சிக் கூட்டத்தில் பாஜக-இடதுசாரிகள் மோதல்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடைபெற்ற மோதலில் மாநகராட்சி மேயர் காயமடைந்தார். திருவனந்தபுரத்தில் பல்வேறு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை...

போயஸ் தோட்ட இல்ல வருமான வரி சோதனைக்கு சசிகலா குடும்பமே காரணம் – முதலமைச்சர் பழனிசாமி

ஆளுநர் ஆய்வு செய்தார் என்று கூறுவதே தவறு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். போயஸ் தோட்ட இல்ல வருமான வரி சோதனைக்கு சசிகலா குடும்பமே காரணம்...

காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாக்கியூர் ரஹ்மான் லக்வியின் மருமகன் உள்ளிட்ட 6 தீவிரவாதிகளை, காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள...

போலி மருத்துவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு – சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

போலி மருத்துவர்களுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்...

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்

சென்னை ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார், குழந்தையை...

அரியலூரில் விதிமுறைகளை மீறி தோண்டப்படும் சுண்ணாம்புக் கல் சுரங்கம்

அரியலூர் அருகே செயல்படும் கிராசிம் பிர்லா சிமெண்ட் ஆலையின் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் விதிமுறைகளை மீறி சுண்ணாம்புக் கற்கள் எடுக்கப்படுவதால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகப்...

போயஸ் தோட்டம் பகுதியில் 200 போலீசார் பலத்த பாதுகாப்பு

ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, போயஸ் தோட்டம் பகுதியிலும், வருமான வரி புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன....

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 172 ரன்னில் ஆல் அவுட்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ரன்களில் ஆட்டமிழந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட்...

தமிழக மீனவர்களை தாக்கிய குண்டுகள் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை – நிர்மலா சீதாராமன்

தமிழக மீனவர்களை தாக்கிய தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தொழில் முதலீட்டாளர்களுடன்...

கன்னியாகுமரியில் வரதட்சணைக்காக 4 மாத கர்ப்பிணிப் பெண் கொலை

கன்னியாகுமரியில் வரதட்சணைக்காக 4 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை அடித்துக் கொலை செய்து உடலை எரித்த கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மார்த்தாண்டத்தை அடுத்த...

ஜெயலலிதாவிற்கு வந்த அரசியல் ரீதியான கடிதங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர் – தினகரன் குற்றச்சாட்டு

போயஸ் இல்லத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு வந்த அரசியல் தொடர்பான கடிதங்களை எடுத்துச் சென்றுள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...