மாவட்டம்

பிரபல ரவுடியை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்ய திட்டம்

திருச்சியில் சுட்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி முட்டை ரவியின் கூட்டாளியான தனது கணவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக பெண்...

மயானத்தில் தேங்கியிருக்கும் கழிவு நீர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மயானத்தில் தேங்கியிருக்கும் கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேரு நகர் 20வது வார்டு...

புதுச்சேரியின் அழகை கெடுக்கும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது

புதுச்சேரியின் அழகை கெடுக்கும் வகையில் கட் அவுட்கள் வைக்கக்கூடாது என்றும், அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார். ஸ்மார்ட்...

நடுக்கடலில் மீனவர்களை தாக்கி வலைகள் பறிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை, இலங்கை மீனவர்கள் தாக்கி வலைகளை பறித்துக் கொண்டு விரட்டியடித்ததாக புகார் எழுந்துள்ளது. வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து நேற்று...

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி அடித்துக் கொலை

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளி அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுகுமாறன் என்பவர் நுங்கம்பாக்கம் மேல்பாடி முத்துத் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில்...

இனிப்பு கடையில் வேலை பார்த்து வந்த இளைஞர் மர்ம மரணம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இனிப்பு கடையில் வேலை செய்த இளைஞரை சக ஊழியர்கள் அடித்துக் கொன்றதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த...

மதுராந்தகத்தில் 24 மணி நேரமும் மதுவிற்பனை

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகர் பகுதியில் 24 மணி நேரமும் நடைபெறும் மதுவிற்பனையை போலீசார் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுராந்தகம் பேருந்துநிலையம் அருகே உள்ள...

வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட சாராயம் பறிமுதல்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட 2 ஆயிரத்து 345 லிட்டர் சாராயத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காமராஜ்நகர் பகுதியில் சாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தகவலையடுத்து போலீசார்...

லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் புரட்டாசி மாத சுவாதி நட்சத்திர பூஜை

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நடைபெற்ற சுவாதி நட்சத்திர பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கீழப்பாவூர் பதினாறு திருக்கரங்கள் லட்சுமி நரசிம்மர்...

ஆட்சிபணித் தேர்வு பயிற்சிகளுக்காக ரூ.2.17 கோடி ஒதுக்கீடு – செங்கோட்டையன்

இந்திய ஆட்சிப்பணித்தேர்விற்கு தமிழக மாணவர்களை தயார்படுத்த 2 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் தேர்வு நடைபெற்றுவருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...

குமரி திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், தாமிரபரணி, பரளிஆற்றில்...

80 அடியை நெருங்கியது பவானிசாகர் அணை

தொடர் மழை காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு பாவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியை நெருங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ததால்...