வர்த்தகம்

கருப்பை புற்றுநோய்க்கு காரணம், ஜான்சன் அன்டு ஜான்சன் நிறுவனத்துக்கு விதித்த இழப்பீடு ரத்து

புற்றுநோய் ஏற்பட காரணமான முகப் பவுடரை தயாரித்து விற்பனை செய்ததாக ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் இழப்பீடு...

ஆன்ட்ராய்டில் குறிப்பிட்ட ஆப்களின் குறைகளை கண்டறிந்தால் ரூ.65,000 பரிசு என கூகுள் நிறுவனம் அறிவிப்பு

ஆன்ட்ராய்டின் சில பிரபல அப்ளிகேஷன்களில் உள்ள குறைகளை கண்டறிந்தால் ஆயிரம் டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்களில் ஆன்ட்ராய்ட் ஆப்களான அலிபாபா,...

அமேசான் நிறுவன இரண்டாவது தலைமையகத்திற்கு, அமெரிக்க மாகாண கவர்னர்கள் வரிச்சலுகை அறிவிப்பு

அமேசான் நிறுவனம் தனது இரண்டாவது தலைமையகத்தை தங்கள் நகரத்தில் அமைத்துக்கொள்ள அமெரிக்க மாகாண கவர்னர்கள் வரிச்சலுகையை அறிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான அமேசான், வாஷிங்டன் மாகாணத்தில்...

ஆப்பிள் நிறுவன பங்குகள் விலை குறைந்தது

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் வெளியீட்டை முன்னிட்டு ஐபோன் 8 ரக போன்களின் விற்பனை குறைந்ததால் அதன் பங்குச்சந்தை மதிப்பும் குறைந்துபோனது. ஆப்பிள் நிறுவனம் அதன் 10-ஆம்...

புதிய உச்சத்தை எட்டிய இந்தியப் பங்குச்சந்தைகள்

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை எட்டின. தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி கடந்த சில மாதங்களுக்கு முன் 10 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை...

இந்தியாவின் அடிப்படை பொருளாதார கட்டமைப்புகளை மாற்றுவதற்காக, 3 பரிந்துரைகளை IMF வழங்கியது

இந்தியாவின் அடிப்படை பொருளாதார கட்டமைப்புகளை மாற்றுவதற்காக, மூன்று பரிந்துரைகளை, பன்னாட்டு நிதியமான IMF வழங்கியிருக்கிறது. இந்தியாவை ஆளும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பொதுத்துறை மற்றும் தனியார்...

தடைக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் முறையிட்ட உபேர் நிறுவனம்

உபேர் கால்டாக்சி நிறுவனம் லண்டனில் தங்களது சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. உலகம் முழுவதும் வாடைகைக் கார்களை ஆப் புக்கிங் மூலம் இயக்கி வரும்...

உணவு டெலிவரி சேவையில் களமிறங்கிய உபெர் நிறுவனம்

வாடகைக் கார் நிறுவனமான உபெர் நிறுவனம், உபெர் ஈட்ஸ் என்ற ஆப் மூலம் உணவு டெலிவரி செய்யும் தொழிலிலும் சென்னையில் களமிறங்கியுள்ளது. வாடகைக்கார் சேவையில் முன்னணியில் இருக்கும்...

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 348 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் காணப்பட்டது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் உலோகம், மருந்துகள், தொலைத்தொடர்பு,...

ஏர் பெர்லின் நிறுவன விமானங்களை வாங்கும் லுஃப்தான்சா

ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுஃப்தான்சா ஏர்பெர்லினின் விமானங்கள் மற்றும் பணியாளர்களை விலைக்கு வாங்குகிறது. ஏர் பெர்லின் விமான நிறுவனம் திவாலாகி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் 144...

ஒன்பிளஸ் போனிலிருந்து பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்கள் எடுக்கப்படுவதாக புகார்

ஒன்பிளஸ் மொபைல் போன் தமது வாடிக்கையாளர்களிடமிருந்து சில முக்கியத் தகவல்களை எடுத்துக் கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் போனில் தகவல் பாதுகாப்புக்காக ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்யும் போது,...

பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் ரூ.7,175 கோடி நிதி கோரியது ஓலா

உபேர் உடனான போட்டியை சமாளிக்க Tencent, Softbank ஆகிய நிதி முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து, 7 ஆயிரத்து 175 கோடி ரூபாய் தொகையை, ஓலா கால் டாக்சி...