​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஜா புயல் கரையைக் கடப்பதால், இடி, மின்னலுடன் பலத்த மழை

கஜா புயல் கரையைக் கடப்பதால், இடி, மின்னலுடன் பலத்த மழை

கஜா புயல் கரையைக் கடப்பதால், இடி, மின்னலுடன் பலத்த மழை பலத்தக் காற்றும் வீசுவதால், பாம்பன் பேருந்து பாலம் மூடப்பட்டது ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு...

கஜா புயல் கரையை கடக்கத் துவங்கியது

புயலின் கண் பகுதி கரையைக் கடந்த பிறகு காற்று வேறு திசையில் இருந்து வேகமாக வீசும், கஜா புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இருக்கும், புயலின் கண் பகுதியின் பின் பகுதி கரையை கடக்கும் போது பலத்த காற்று...

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை என அறிக்கை

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்குத் தடைவிதிக்கக் கோரித் தமிழக அரசு...

பீகார் முதலமைச்சர் தன்னை உளவு பார்ப்பதாக தேஜஸ்வி புகார்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தன்னை உளவு பார்ப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். பீகாரின் துணை முதலமைச்சராக தேஜஸ்வி இருந்த போது பாட்னாவில் ஐந்து சர்க்குலர் சாலையில் உள்ள பங்களாவில் தங்கி...

சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய மகளிர் அமைப்பினர் முடிவு, பக்தர்கள் கடும் எதிர்ப்பு, பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார்

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படுவதையொட்டி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கோவிலில் தரிசனம் செய்ய மகளிர் அமைப்பினர் திட்டமிடுள்ளனர். ஆனால் இதற்கு பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், பதற்றமான சூழல் உருவாகி உள்ளது....

கடற்கரையில் ஆபத்தை உணராமல் விளையாடும் பொதுமக்கள்

தூத்துக்குடி துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனர். கஜா புயல் தீவிரம் அடைந்துள்ளதால் தூத்துக்குடி துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால்...

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிங்டன், கண்டிப்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும் - மோனிகா லெவின்ஸ்கி

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிங்டன், கண்டிப்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என, அவரது காதலியாக அறியப்பட்ட மோனிகா லெவின்ஸ்கி  கூறியிருக்கிறார். 1990ஆம் ஆண்டுகளில், பில் கிளிங்டன் அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது, தனது உதவியாளராக இருந்த 22 வயது மோனிகா லெவின்ஸ்கியுடன்...

1984ஆம் ஆண்டு கலவர வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை, அகாலிதள எம்எல்ஏ தாக்கியதால் பரபரப்பு

1984ஆம் ஆண்டு கலவர வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை அகாலிதளச் சட்டமன்ற உறுப்பினர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தாக்கியதால் டெல்லி பாட்டியாலா அவுஸ் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 1984ஆம் ஆண்டு இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தெற்கு டெல்லியில்...

தனியார் ஹொட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஹொட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள விஜயா பார்க் என்ற தனியார் ஹோட்டலில் 10க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான...

ஓவிய ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கியதில் சர்ச்சை, முதன்மைக் கல்வி அலுவலருக்கு, பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கோவையைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கியதில் விதிமீறல் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு, பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவையில் உள்ள எஸ்.சி.எம். அரசு உதவி பெறும் பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருக்கும் ஈஸ்வரன்...