​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எலிக்காய்ச்சல்? வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை வேண்டுகோள்

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எலிக்காய்ச்சல்? வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை வேண்டுகோள்

கேரளாவிலிருந்து எலிக்காய்ச்சல் தமிழ்நாட்டிற்கு பரவவில்லை என்றும், அதுகுறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. இதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு...  கேரளாவில் பெருமழை வெள்ளத்தின்போது, மனித உயிர்கள் மட்டுமின்றி, ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், எலி, பெருச்சாளி உள்ளிட்டவையும்...

கூலித் தொழிலாளர்கள் பெயரில் கடன்... ரூ. 500 கோடி மோசடி... 6 பேர் கைது

`விருதுநகர், தேனி மாவட்டங்களில் அரசு வங்கிகளில் 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலித்  தொழிலாளர்கள் பலரது பெயரில்,  அவர்களுக்கு தெரியாமல் கடன் வாங்கி திட்டமிட்டு நடைபெற்ற மோசடி குறித்து...

கார் சாகச விபத்தில் நடிகர் ஜெயராம்..? அதிர்ச்சி தகவல்

சமூக வலைதளங்களில், தான் விபத்தில் சிக்கியதாக பரபரப்படும் விபத்து தொடர்பான வீடியோ காட்சியில் இருப்பது தான் அல்ல என்று நடிகர் ஜெயராம் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சியில் கரடு முரடான வழிதடத்தில் ஜீப்பை இயக்குவது நடிகர் ஜெயராம் என்றும் இந்த ஜீப்...

கோயிலுக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அர்ச்சகர் கைது

சென்னை மண்ணடியில் கோயிலுக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி 11-ஆம் வகுப்பு படித்துவருகிறார். தெய்வ பக்தி கொண்ட இவர் அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு அவ்வப்போது செல்லும் வழக்கமுடையவர்....

சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆராய்ச்சி மாணவி சோபியா மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உடனடியாக, மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற்று, அவர் ஆராய்ச்சி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்...

இந்தியாவில் எஃப்-16 ரக விமானங்கள் உற்பத்தி தொடங்கப்படும் என அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் ((Lockheed Martin)) நிறுவனம் எஃப்-16 ரக விமானங்கள் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்டை ((Maryland)) தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் இது தொடர்பாக இந்தியாவின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளது. எஃப்-16 ரக விமானத்...

ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இரண்டு பேருக்கு 7 ஆண்டுகள் சிறை - பல்வேறு அமைப்புகள் கண்டனம்

ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் இரண்டு பேருக்கு, மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கு, ஊடக உலகமும், பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மியான்மர் ராணுவம் நிகழ்த்திய ரோஹிங்யா முஸ்லீம்களின் படுகொலையை, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன செய்தியாளர்கள் வா லோன்((Wa...

கொல்கத்தாவில் பழைய மேம்பாலம் இடிந்து விபத்து

கொல்கத்தாவில் 40 ஆண்டுகள் பழமையான மேம்பாலம் இடிந்து விழுந்தது. ஒருவர் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளுக்குள் 6 பேர் சிக்கியிருப்பதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தெற்கு கொல்கத்தாவில் மஜெர்ஹெட் என்ற இடத்திலிருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி மாலை 5 மணியளவில் திடீரென...

2013 - 2018 : ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலபொருட்கள் விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவு

2013 முதல் 2018 வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலபொருட்களின் புள்ளி விவரத்தை மத்திய கலால்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை ரத்து செய்யக் கோரிய மனுவில்...

மலைப்பூண்டுக்கு பதில் போலி பூண்டுகள் விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விளைச்சல் அதிகரித்தும், விலை குறைந்துள்ளதால் மலைபூண்டு பயிரிட்டுள்ள மலைவாழ் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மேல்மலை, வில்பட்டி போன்ற கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மலைபூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. கொடைக்கானல் மலைப்பூண்டு அதிகளவில் மருத்துவகுணம் கொண்டதால்,...