​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோகுலாஷ்டமியையொட்டி நடைபெற்ற உறியடி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலுக்கு எதிரே உள்ள நாத நீராஞ்சன மேடையின் அருகே அமைக்கப்பட்டிருந்த 20 அடி உயர கம்பத்தில் கிரீஸ் ஆயில் பூசப்பட்ட கம்பத்தின் மீது இருந்த பரிசு பொருட்களை...

தன்னை வேட்டையாட வந்த சிறுத்தையை கண்டு ஓடாமல் குரைத்தே ஓடவிட்ட நாய்..!

ராஜஸ்தானில் தன்னை வேட்டையாட வந்த சிறுத்தை ஒன்றை குரைத்தே ஓடவிட்ட நாய் ஒன்றின் தீரமிக்க வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலானாவில் உள்ள சிறுத்தை புலிகள் காப்பகத்தில் திறந்த ஜீப்பில் இருந்த படியே சுற்றுலா பயணிகள் சிறுத்தையை பார்ப்பதற்கு காத்திருந்தனர்....

நாடு முழுவதும் இன்று ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் நாள்

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ஆசிரியரின் தனிச்சிறப்பை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு... எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். நமக்கு அகரத்தை சொல்லித் தந்து ஆக்கத்தை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றியும் அன்பும் செலுத்தும் நாள் இந்த...

இந்திய மாணவர்-மாணவிகளுக்கு ஜூடோ தற்காப்புக் கலை பயிற்சி

தற்காப்புக் கலையான ஜூடோவை இந்தியாவில் மாணவ மாணவியருக்கு பயிற்சியளிக்க ஜப்பானில் இருந்து பயிற்சியாளர் குழு ஒன்று டெல்லி வந்துள்ளது. இக்குழுவினர், ஜூடோ நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். பெண்களுக்குப் பயிற்சியளிக்க  பெண் ஜூயோ மாஸ்டர்களும் இக்குழுவில்  இடம்பெற்றுள்ளனர். பெண்கள் தங்களை பாதுகாத்துக்...

போதையில் மாருதி ஆம்னி வேனை திருடிய இரண்டு பேர் கைது

சென்னை திருவான்மியூர் பகுதியில் காரை திருடிய 2 போதை ஆசாமிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருவான்மியூர் அஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் வசிப்பவர்  தேன்மொழி.. தனியார் நிறுவன ஊழியரான இவரது மாருதி ஆம்னி வேன், திங்கட்கிழமை திருடு போனது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீசார்,...

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் 3வது நாளாக நீடிப்பு

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டாலும், படகுகளை அவர்களிடம் ஒப்படைப்பதில்லை. இவ்வாறு 192 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் இலங்கை வசம்...

ஜப்பானைப் புரட்டிப் போட்ட ஜெபி புயல்... 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீசிய கடும் புயலால், ஜப்பானின் பெரும்பாலான பகுதிகள் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜப்பானின் மேற்குப் பகுதியை ஜெபி ((jebi)) என்று பெயரிடப்பட்ட பெரும் புயல்...

பெட்ரோல்- டீசலுக்கு வரிக்குறைப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டம்

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.  பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாய் 41 காசுகளுக்கும்,ஒரு லிட்டர் டீசல் 75...

முதுநிலை பொறியியல் - 77 சதவீத காலியிடங்கள்... காரணம் என்ன ?

தமிழகத்தில் பொறியியல் இளநிலை பட்டப்படிப்புகளை போலவே முதுநிலை பட்டப்படிப்புகளிலும் காலி இடங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் 77 சதவிகித இடங்கள் காலியாக உள்ளன. உயர்கல்வி கற்க ஆளில்லாத நிலை ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி... தமிழகத்தில்...

ஒரே அடியில் பலியான மென்பொறியாளர்..! அண்ணனுக்காக தம்பி ஆவேசம்

சென்னையில் மென்பொறியாளரை அடித்து கொலை செய்து விட்டு வழுக்கி விழுந்து அவர் இறந்ததாக போல நாடகமாடிய நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். உறவாடி கெடுத்த நண்பனை ஒரே அடியில் பழித்தீர்த்த பகீர் பின்னணி சென்னை ஜெ.ஜெ, நகர் கலைவாணர் காலனியில் உள்ள அடுக்குமாடி...