​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் ஹாலப் தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் ஹாலப் தோல்வி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் மூன்றாவது சுற்று ஆட்டத்தில், நம்பர்ஒன் வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலப் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இப்போட்டியில் அவரை எதிர்த்து ஆடிய தைவானைச் சேர்ந்த ஷெ-சுவே (Hsieh Su-Wei) 3-6, 6-4, 7-5 என்ற...

இன்று இங்கிலாந்துக்கு எதிரான 3வது T20..! தொடரை கைபற்ற இந்திய அணி வீரர்கள் தீவிரம்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே இன்று நடைபெறும் மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியின் வெற்றிபெற இந்திய வீரர்கள் முனைப்புடன் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயும் நடந்து முடிந்த இரண்டு டி20...

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், அரையிறுதிக்குத் தகுதி பெற்றது குரோஷியா, இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டிக்கு குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. பரபரப்பான காலிறுதி ஆட்டங்களில் ரஷ்யா மற்றும் ஸ்வீடன் அணிகள் தோல்வியடைந்து வெளியேறின. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், சோச்சி நகரில் நேற்று இரவு கால்இறுதி ஆட்டத்தில், 31-வது...

28 ஆண்டுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

ஃபிஃபா கால்பந்து தொடர் காலிறுதியில் ஸ்வீடனை வீழ்த்திய இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்குப் பின்னர், அரையிறுதிக்கு தகுதி பெற்றது.  ஸ்வீடன் - இங்கிலாந்து அணிகள் மோதிய காலிறுதி ஆட்டம் ரஷ்யாவின் சமாரா நகரில் நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணியின் ஹாரி...

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்குள் நுழையும் அடுத்த 2 அணிகள் யார்?

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ஏற்கெனவே பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், மேலும், அரையிறுதிக்குள் நுழைவது யார் என்பதை தீர்மானிக்கும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. நாக் அவுட் சுற்றில் ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் உருகுவே...

தனது பிறந்த நாளை குடும்பத்தினர், சக வீரர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் தோனி தனது 37-வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடினார். மனைவி சாக் ஷி, மகள் ஸிவா மற்றும் சக வீரர்கள் உள்ளிடோருடன் தனது பிறந்த நாளை தோனி கேக் வெட்டிக் கொண்டாடினார்....

இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி....

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் கார்டிஃப் (Cardiff) நகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய...

உலகக் கோப்பை கால்பந்து கால்இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்தியது பெல்ஜியம்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் அரையிறுதிக்கு பெல்ஜியம், பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. உருகுவே, பிரேசில் அணிகள் கால்இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறின. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், கசான் நகரில் நேற்று இரவு நடைபெற்ற கால்இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசில்...

உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு நுழைந்தது பிரான்ஸ்..!

உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் அணி முன்னேறியுள்ளது. ரஷ்யாவின் நைனி நோவ்கோராட் ((nizhny novgorod)) நகரில் நடந்த முதல் காலிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸ் - உருகுவே அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய நொடியில் இருந்து களத்தில்...

இந்தோனேஷிய ஓப்பன் பாட்மிட்டன் போட்டி காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

இந்தோனேஷிய ஓப்பன் பாட்மிட்டன் போட்டியில் ஜப்பானிய வீராங்கனையை வென்று பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஜப்பானிய வீராங்கனை அயா ஒஹோரியை ((Aya Ohori)) சிந்து எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 21க்கு 17, 21க்கு 14 என்ற செட் கணக்கில் ஜப்பானிய...