​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்..! கோலி காலில் விழுந்து Selfi எடுத்துக் கொண்டார்

பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்..! கோலி காலில் விழுந்து Selfi எடுத்துக் கொண்டார்

ஐபிஎல் போட்டியின் போது, மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர், பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலியின் காலில் விழுந்தார். டெல்லி - பெங்களூரு அணிகள் மோதிய போட்டி, டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது. பெங்களூர் அணி பேட்டிங் செய்த போது,...

மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் போட்டி - மகளிர் பிரிவில் பெட்ரா கிவிட்டோவா பட்டம் வென்றார்

 மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் மகளிர் பிரிவில் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா பட்டம் வென்றுள்ளார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா, நெதர்லாந்தின் கிக்கி பெர்ட்டன்ஸ் ஆகியோர் விளையாடினர். இந்த ஆட்டத்தில் ஏழுக்கு ஆறு, நான்குக்கு ஆறு,...

டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணி வெற்றி

விராட்கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய...

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245...

மூத்த வீரர்கள் கேட்டுக் கொண்டால் பந்தை சேதப்படுத்தி இருப்பேன் - ஜஸ்டின் லேங்கர்

அணியின் மூத்த வீரர்கள் கேட்டுக் கொண்டிருந்தால் தானும் கூட பந்தை சேதப்படுத்தி இருப்பேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார். பந்தை சேதப்படுத்திய புகாரில் தண்டனை அனுபவிக்கும் கேமரூன் பேன்கிராஃப்ட் குறித்து பேசிய அவர், தாம் விளையாடிய கால...

மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் தோல்வி

மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்ற ரபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோர் விளையாடினர். இந்த...

வீரேந்திர சேவாக்குடன் வாக்குவாதம் செய்தேனா ? பொய்யான தகவல் பரவியதாக பிரீத்தி ஜிந்தா முற்றுப்புள்ளி

வீரேந்திர சேவாக்குடன் வாக்குவாதம் செய்ததாக வெளியான செய்தியை, பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மறுத்துள்ளார். ராஜஸ்தானிடம் பஞ்சாப் அணி தோல்வி அடைந்ததற்கு, கேப்டன் அஸ்வினை முன்கூட்டியே களமிறக்கியது தான் காரணம் என, அணியின் ஆலோசகர் சேவாக்குடன், உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா வாக்குவாதம்...

பட்லரின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில்,...

தெருவில் வசிக்கும் குழந்தைகளுக்கான சர்வதேச கால்பந்து போட்டி

தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கான 3 வது சர்வதேச கால்பந்து போட்டி ரஷ்யாவின் மாஸ்கோவில் துவங்கியது. இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளிலிருந்து கலந்துகொண்டிருக்கும் 200க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டு விளையாடுவதன்  நோக்கம், தெருவோரம் வசிக்கும் குழந்தைகளின் மீதான எண்ணத்தை மாற்றுவதாகும். மேலும்,...

கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ன் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சேவக்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து வீரேந்திர ஷேவாக் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பஞ்சாப் அணி தோல்வியடைந்தது....