​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கதேச வீரர்களை "மூன்றாம் தரத்தினர்" என விமர்சித்த ஜெயசூரியா

வங்கதேச வீரர்களை "மூன்றாம் தரத்தினர்" என விமர்சித்த ஜெயசூரியா

வங்கதேச கிரிக்கெட் வீரர்களை மூன்றாம் தரத்தினர் என விமர்சித்து, இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியா சர்ச்சையில் சிக்கினார். நிதாஹஸ் முத்தரப்பு 20 ஓவர் தொடரில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டியின் போது, வங்கதேச வீரர்களின் உடை மாற்றும் அறை...

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனையிடம் பி.வி சிந்து தோல்வி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து தோல்வியடைந்தார். பர்மிங்ஹாம் (Birmingham) நகரில் நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், ஜப்பானின் அகேனே யாமாகுச்சியை (Akane Yamaguchi) இந்திய வீராங்கனை பி.வி சிந்து எதிர்கொண்டார். விறுவிறுப்பாக தொடங்கிய இப்போட்டியில், முதல் செட்டை...

ISL கால்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது சென்னையின் FC அணி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி, சென்னையின் எஃப்சி அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. ஐ.எஸ்.எல் நான்காவது சீசனின் இறுதிப்போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. சென்னை எஃப்.சி மற்றும் பெங்களூரு எஃப்.சி அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில், தொடக்கத்தில்...

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன. முதல் லீக் போட்டியில் இலங்கை அணியுடன் தோல்வியடைந்த இந்திய அணி, பின்னர் எழுச்சியடைந்து ஹாட்ரிக் வெற்றியுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல், கடைசி லீக் போட்டியில்,...

தன் மீதான Match Fixing புகாருக்கு BCCI விரிவான விசாரணை நடத்த முகமது ஷமி கோரிக்கை

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தன்மீது தனது மனைவி கூறியுள்ள மேட்ச் ஃபிக்சிங் புகார் குறித்து பி.சி.சி.ஐ. விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். முகமது ஷமி மீது அவரது மனைவி ஹாசின் ஜஹான் அளித்த குடும்ப வன்முறை புகார்களின் பேரில்...

இலங்கையில், வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்களின் உடை மாற்றும் அறையின் கண்ணாடி கதவுகள் உடைப்பு

இலங்கையில், வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்களின் உடை மாற்றும் அறையின் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முத்தரப்பு 20 ஓவர் தொடரில் இறுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோதப் போகும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் போட்டி நேற்று நடைபெற்றது. கொழும்புவில்...

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆல் இங்கிலாந்து ஓப்பன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சிந்து முன்னேறியுள்ளார். பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து ஓப்பன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் நோசோமி ஓக்குகரா ஆகியோர் விளையாடினர். ஒன்றரை மணி நேரம்...

இந்திய அணியில் இடம் கிடைத்தால் அதிசயம் - ஸ்ரீசாந்த்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் பொறியியல் கல்லூரி விழாவில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டார்.  பார்வதிபுரத்தில் இயங்கும் அந்த கல்லூரியில் நேற்று விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்ரீசாந்த் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். பின்னர் பேசிய அவர், இந்திய அணியில்...

முத்தரப்பு டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தியது வங்கதேச அணி - இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் நாளை மோதல்

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்திய வங்கதேச அணி, இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. கொழும்புவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில், முதலில் விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர்,...

பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்தாட்ட போட்டி

மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள், மாடல்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகைகள் மந்திரா பேடி, அம்ரிதா புரி, ஷிபானி உள்ளிட்டோர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். பத்மாவத் படத்தில் வில்லனாக நடித்த ரன்வீர்...