​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுயநலத்துக்காக மித்தாலி விளையாடியதாக ரமேஷ் பவார் குற்றச்சாட்டு

சுயநலத்துக்காக மித்தாலி விளையாடியதாக ரமேஷ் பவார் குற்றச்சாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை மித்தாலி ராஜ், சுயநலத்துடன் விளையாடுவதாக பயிற்சியாளர் ரமேஷ் பவார் குற்றம்சாட்டியுள்ளார். 20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அரை இறுதியில் மித்தாலி ராஜ் நீக்கப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்து பிசிசிஐக்கு, பயிற்சியாளர் ரமேஷ் பவார் அளித்த விளக்கத்தில்,...

கால்பந்துப் போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் பெட்ரோல் குண்டு வீசி வன்முறை

கிரீஸ் நாட்டில் நடந்த கால்பந்துப் போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஏதென்ஸ் நகரில் அஜாக்ஸ் சாம்பியன்ஸ் லீக் என்ற கால்பந்து போட்டிகள் நடந்தன. இதில் ஏ இ கே ஏதன்ஸ் என்ற அணி வெற்றி பெற்றது. இதனை ஏற்க மறுத்து...

உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி

உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில் 5-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தொடக்க நாளான நேற்று சி-பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 10வது நிமிடத்தில் மந்தீப்...

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் புவனேஸ்வரில் கோலாகலத் தொடக்கம்

14-வது உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.  உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் தொடக்க விழா புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே, ஒடிசா முதலமைச்சர்...

மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் பிசிசிஐக்கு கடிதம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த வீராங்கனை மிதாலி ராஜ், அணியின் பயிற்சியாளர் தன்னை தொடர்ந்து அலட்சியப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரிக்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை தொடர்ந்து...

டெஸ்ட் போட்டியில் ஒரேநாளில் 10 விக்கெட் வீழ்த்திய யாசிர் ஷா, 20 ஆண்டுகளுக்குப் பின் அனில் கும்ப்ளேவின் சாதனை சமன்

20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே நிகழ்த்திய சாதனையை, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா ((yasir shar)) தற்போது சமன் செய்துள்ளார். 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது...

உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி தொடக்கவிழாவுக்கு வரும் ஷாருக்கானுக்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டது- கலிங்க சேனா

உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி தொடக்கவிழாவுக்கு வரும் நடிகர் ஷாருக்கானுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்ததைக் கலிங்க சேனா என்னும் அமைப்பு திரும்பப் பெற்றுக்கொண்டது. உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நாளை முதல் டிசம்பர் 16வரை நடைபெறுகிறது. இன்று...

அபுதாபி கிராண்ட் பிரி கார்பந்தயப் போட்டியில் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன்

அபுதாபி கிராண்ட்பிரி கார்பந்தயப் போட்டியில், பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார். நடப்பு சீசனில் 21 பார்முலா ஒன் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு கடைசிப் போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்ற இப் பந்தயத்தில் வீரர்கள்...

ஆஸ். கிரிக்கெட் போட்டியின்போது புயல் பாதிப்புக்கு உதவக்கோரி பதாகைகளை ஏந்தி நிதி திரட்டிய தமிழ் இளைஞர்கள்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் மைதானத்தில், தமிழகத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி கஜா புயலுக்கு  நிதி திரட்டினர். ஸ்ரீவில்லிபுதூர் அருகே உள்ள ஆகசம்பட்டியை சேர்ந்த தமிழ்சுடர் என்ற இளைஞர் மற்றும் பிற மாவட்டங்களைச்  சார்ந்த அவரது நண்பர்கள் ஆஸ்திரேலியாவில் பணி செய்து வருகின்றனர்....

சிட்னி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.  இரு அணிகள் மோதிய முதல் இரு போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால் முடிவற்றுப் போனது. மூன்றாவது...