​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மனுக்கு பிரத்யேக காலணிகளை வடிவமைத்துள்ளது adidas

தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மனுக்கு பிரத்யேக காலணிகளை வடிவமைத்துள்ளது adidas

கால்களில் 6 விரல்களைக் கொண்ட தடகள வீராங்கனையான ஸ்வப்னா பர்மன், வலியின்றி விளையாட வசதியாக அதிதாஸ் ((adidas)) நிறுவனம் பிரத்யேக காலணிகளை வடிவமைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வப்னா பர்மன், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவு...

டான் பிராட்மேனின் சாதனையைத் தவிர அனைத்துச் சாதனையையும் முறியடிப்பார் கோலி - ஸ்டீவ் வாக்

டான் பிராட்மேனின் சாதனையைத் தவிர மற்ற அனைத்துச் சாதனைகளையும் விராட் கோலி முறியடிப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி பற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாக்...

அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனான மும்பை இளைஞன்

அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக, அந்நாட்டில் மென்பொறியாளராகப் பணிபுரியும் மும்பையைச் சேர்ந்த இளைஞர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளரான சவுரப் நேத்ராவள்கேர் ((shaurabh netravalker)), அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் முதுநிலை பொறியியல் பயின்றார். அப்போது கிரிக்கெட்...

இந்தியா - மே.இ.தீவுகள் மோதும் 3வது 20 ஓவர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கத்தில் தொடக்கம்

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இந்த இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 11ஆம்...

கிங்ஸ் 11 பஞ்சாப் அணியில் இருந்து வீரேந்தர் ஷேவாக் விலகல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து வீரேந்தர் ஷேவாக் விலகினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான அவர், ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக இரண்டு முறை விளையாடியுள்ளார். ஓய்வுக்குப் பின், அந்த அணியின் ஆலோசகராக வீரேந்தர் ஷேவாக்...

முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை..! தோனி, கோலி இல்லாமல் களமிறங்குறது

இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையே, முதலாவது 20ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் மேற்கிந்திய தீவு அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் பறிகொடுத்தது....

ஐ.எஸ்.எல். போட்டியில் சென்னை அணி மீண்டும் தோல்வி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், மும்பை சிட்டி எப்.சி. அணியும் மோதின. 20வது நிமிடத்தில் மும்பை...

தோனி இல்லாத வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ரிஷப் பண்டுக்கு ரோகித் சர்மா அறிவுரை

மகேந்திரசிங் தோனி இல்லாத வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இளம் வீரர் ரிஷப் பண்டுக்கு, ரோகித் சர்மா அறிவுரை கூறியுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுகிழமை தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா...

சானியா மிர்சா குழந்தையுடன் கணவரின் கிரிக்கெட் போட்டியை காணும் புகைப்படம்

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தமது குழந்தையுடன் கணவர் விளையாடிய கிரிக்கெட் மேட்சைப் பார்த்து மகிழும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமது மகன் பூமிக்கு வந்து 5 நாட்களே ஆவதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு தாயாக தானும், தமது மகனான இஸானும்...