​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்ரோ ரயிலில் பயணித்த ஃபெடரர், ஜோகோவிக்

மெட்ரோ ரயிலில் பயணித்த ஃபெடரர், ஜோகோவிக்

டென்னிஸ் நட்சத்திரங்களான ரோஜர் ஃபெடரர், ஜோகோவிக் ஆகியோர் லண்டன் மெட்ரோ ரயிலில் பயணித்ததால், பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ATP டென்னிஸ் போட்டிகளுக்கான தொடக்க விழா லண்டனில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்களான ரோஜர் ஃபெடரர், நோவக்...

சென்னையில் டி20 கிரிக்கெட்..... மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றிபெறுமா என எதிர்பார்ப்பு

இந்தியா- மேற்கிந்தியதீவு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 71 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று...

உலகக்கோப்பை மகளிர் T20 கிரிக்கெட் இன்று தொடக்கம்..! இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி தொடர்,  மேற்கு இந்திய தீவுகளில் இன்று தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை...

வினோதமாகப் பந்துவீசி கவனம் ஈர்த்த "சுழல்" பந்துவீச்சாளர்

உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், பேட்ஸ்மேனை குழப்பவதற்காக பவுலர்  சுழன்று பந்துவீசிய காட்சிகள் வைரலாகிறது. பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் வலது கையில் பந்துவீசுவது போல் ஓடி வருகிறார். திடீரென வலது கையில் இருந்து பந்தை இடது கைக்கு...

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு IPL-லில் இருந்து ஓய்வளிக்க BCCI நிர்வாகக் குழுவுக்கு கோலி ஆலோசனை

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென பிசிசிஐ-யை விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார். உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி, அடுத்த ஆண்டு மே 30ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற...

ஞாயிறன்று நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் போட்டிக்காக இந்திய-மேற்கிந்திய தீவு வீரர்கள் சென்னை வருகை

வருகிற ஞாயிறன்று நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் போட்டிக்காக இந்திய மற்றும் மேற்கிந்திய தீவு வீரர்கள் சென்னை வந்து வந்து சேர்ந்தனர். ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, 11ந் தேதியன்று சென்னையில் நடைபெற...

ஒரே மைதானத்தில் 100விக்கெட்டுகள் வீழ்த்திய ரங்கண ஹெராத்

இலங்கையின் ரங்கண ஹெராத் ஓய்வுபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரே மைதானத்தில் நூறு விக்கெட் எடுத்த சாதனையைப் படைத்துள்ளார். இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துடன் இலங்கைப் பந்து வீச்சாளர்...

வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை விரும்பினால் இந்தியாவை விட்டு சென்று விடு, கிரிக்கெட் ரசிகர் மீது விராட் கோலி பாய்ச்சல்

மற்ற நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன்களை விரும்பினால், இந்தியாவை விட்டு சென்று விடு என ரசிகர் ஒருவரிடம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களை விட இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டத்தை தாம்...

ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் மே.இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா..! புகைப்படத் தொகுப்பு

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய...

இந்தியன் சூப்பர்லீக் கால்பந்துப் போட்டியில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தியது பெங்களூரு எப்சி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கேரளாவை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. கொச்சியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பெங்களுரு அணியின் சுனில் சேத்ரி முதல்கோலை அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 30வது நிமிடத்தில் கேரளா...